13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) |
(Added First published date) |
||
Line 121: | Line 121: | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0luh1&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: தமிழ் இணைய மின்னூலகம்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0luh1&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: தமிழ் இணைய மின்னூலகம்] | ||
* [http://www.tamilsurangam.in/ தமிழ்ச்சுரங்கம் தளம்] | * [http://www.tamilsurangam.in/ தமிழ்ச்சுரங்கம் தளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|22-Jan-2023, 08:49:17 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:13ம் நூற்றாண்டு]] | [[Category:13ம் நூற்றாண்டு]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Revision as of 12:05, 13 June 2024
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய நூல்களும் உரை நூல்களும் உருவான நூற்றாண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பதிமூன்றாம் நூற்றாண்டு இலக்கிய நூல்கள்
நூல்கள் | ஆசிரியர்கள் |
---|---|
சிவஞான சித்தியார், இருபா இருபஃது | அருணந்தி சிவம் |
தமிழ்ப் பாரதம் | அருணிலை விசாகன் |
காங்கேயன் பிள்ளைத் தமிழ் | ஆதிச்சதேவன் |
இரணியவதைப் பரணி | இரணியவதைப் பரணி ஆசிரியர் |
அவிநய உரை | இராச பவித்திரப் பல்லவரையர் |
ஆதிச்சதேவன் | காரணை விழுப்பரையன் |
குறள் உரை | காளிங்கர் |
தனிப்பாடல் | சத்தி முற்றப் புலவர் |
தொல்காப்பியம் - சொல்லதிகார உரை | சேனாவரையர் |
குறள் உரை; நாலடி உரை | தருமனார் |
சாசனப் பாடல் | தாயின் நல்லபெருமாள் |
குறள் உரை | தாமத்தர் |
உள்ளமுடையான் சோதிட நூல் | திருக்கோட்டி நம்பி |
திருவாய்மொழி வாசகமாலை | திருக்கோனேரி தாஸ்யை |
பெருவஞ்சி | திருவரங்குளமுடையான் |
சிந்துப் பிரபந்தம் | திருவாழி பரப்பினான் கூத்தன் |
குறள் உரை | நச்சர் |
திருவாய் மொழி ஒன்பதினாயிரப்படி திருவாய்மொழி உரைகள் | நஞ்சீயர் |
அகப்பொருள் விளக்கம் | நாற்கவிராச நம்பி |
பரமார்த்த தரிசனம் | பட்டனார் |
நாலடியார் உரை | பதுமனார் |
தனியன் | பரகாலதாசர் |
குறள் உரை | பரிமேலழகர் |
நன்னூல் | பவணந்தி முனிவர் |
குருபரம்பரை ஆறாயிரப்படி | பின் பழகியபெருமாள் ஜீயர் |
நளவெண்பா | புகழேந்தி |
நாலாயிரப் பிரபந்த வியாக்கியானம் | பெரியவாச்சான் பிள்ளை |
திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் | பெரும்பற்றப் புலியூர் நம்பி |
திருக்கோவையார் உரை | பேராசிரியர் (2) |
தொல்காப்பியப் பொருளதிகார உரை | பேராசிரியர் (1) |
தஞ்சைவாணன் கோவை | பொய்யாமொழிப் புலவர் |
உண்மை விளக்கம் | மனவாசகங் கடந்தார் |
அறநெறிச்சாரம் | முனைப்பாடியார் |
சிவஞானபோதம் | மெய்கண்டார் |
ஈடு முப்பத்தாறாயிரப்படி | வடக்குத் திருவீதிப் பிள்ளை |
வார்த்தாமாலை | வார்த்தாமாலை தொகுத்தவர் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பதின்மூன்றாம் நூற்றாண்டு: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச்சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:49:17 IST