first review completed

தமிழவேள் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added; Link Created: Proof Checked.)
 
No edit summary
Line 1: Line 1:
தமிழவேள் விருது, சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழவேள் [[கோ. சாரங்கபாணி]] அவர்களின் பெயரால் வழங்கப்படும் விருதாகும். 1988 ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது,  சிங்கப்பூரைச் சேர்ந்த, தமிழ்த் தொண்டாற்றும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.  
தமிழவேள் விருது, சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழவேள் [[கோ. சாரங்கபாணி]]யின்பெயரால் வழங்கப்படும் விருது. 1988-ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது,  சிங்கப்பூரைச் சேர்ந்த, தமிழ்த் தொண்டாற்றும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.  


== தமிழவேள் விருது பெற்றவர்கள் பட்டியல் ==
== தமிழவேள் விருது பெற்றவர்கள் பட்டியல் ==
Line 108: Line 108:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://singaporetamilwriters.com/tamilvelviruthu/ சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகம்]
[https://singaporetamilwriters.com/tamilvelviruthu/ சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகம்]
{{Ready for review}}
{{First review completed}}
[[Category: Tamil Content]]

Revision as of 04:55, 29 May 2023

தமிழவேள் விருது, சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழவேள் கோ. சாரங்கபாணியின்பெயரால் வழங்கப்படும் விருது. 1988-ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது, சிங்கப்பூரைச் சேர்ந்த, தமிழ்த் தொண்டாற்றும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

தமிழவேள் விருது பெற்றவர்கள் பட்டியல்

1988 தமிழறிஞர் மெ. சிதம்பரம்
1989 கவிஞர் சிங்கை முகிலன்
1989 கவிவாணர் ஐ. உலகநாதன்
1989 அ. நா. மொய்தீன்
1996 சே.வெ. சண்முகம்
1997 கவிஞர் ந. பழநிவேலு
1998 பி. கிருஷ்ணன்
1999 மா. இளங்கண்ணன்
2000 கவிஞர் க.து.மு. இக்பால்
2001 ஜே. எம். சாலி
2001 கவிஞர் முரசு நெடுமாறன்
2002 முனைவர் வீரமணி
2003 இராம. கண்ணபிரான்
2004 பாத்தென்றல் முருகடியான்
2005 வை. திருநாவுக்கரசு
2006 கவிஞரேறு அமலதாசன்
2007 பாத்தேறல் இளமாறன்
2008 பாத்தூரல் முத்துமாணிக்கம்
2009 வெண்பாச் சிற்பி இக்குவனம்
2010 பார்வதி பூபாலன்
2010 முனைவர் சுப. திண்ணப்பன்
2011 கவிஞர் திரு. பெ. திருவேங்கடம்
2012 திரு. எஸ். எஸ். சர்மா
2013 திரு. பொன். சுந்தரராசு
2014 ஏ.பி.இராமன்
2015 வி.ஆர்.பி.மாணிக்கம்
2016 கமலாதேவி அரவிந்தன்
2017 செ.ப. பன்னீர்செல்வம்
2018 ச. வரதன்
2019 எ.கே. நாராயணன்
2020 கடையநல்லூர் ஜமீலா (N .M . சம்சுதீன்)
2021 விடுதலைக் கவி வை. சுதர்மன்
2022 ராம. நாராயணசாமி
2023 சி. சாமிக்­கண்ணு

உசாத்துணை

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.