சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருதுகள்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
| (One intermediate revision by the same user not shown) | |||
| Line 17: | Line 17: | ||
|2012 | |2012 | ||
|[[மலர்வதி]] | |[[மலர்வதி]] | ||
|[[தூப்புக்காரி]] | |[[தூப்புகாரி|தூப்புக்காரி]] | ||
|நாவல் | |நாவல் | ||
|- | |- | ||
| Line 31: | Line 31: | ||
|- | |- | ||
|2015 | |2015 | ||
|வீரபாண்டியன் | |[[செ. வீரபாண்டியன்]] | ||
|[[பருக்கை]] | |[[பருக்கை]] | ||
|நாவல் | |நாவல் | ||
| Line 56: | Line 56: | ||
|- | |- | ||
|2020 | |2020 | ||
| | |[[ஷக்தி]] | ||
|மரநாய் | |மரநாய் | ||
|கவிதை | |கவிதை | ||
| Line 66: | Line 66: | ||
|- | |- | ||
|2022 | |2022 | ||
|ப. காளிமுத்து | |[[ப. காளிமுத்து]] | ||
|தனித்திருக்கும் அரளிகளின் மதியம் | |தனித்திருக்கும் அரளிகளின் மதியம் | ||
|கவிதை | |கவிதை | ||
Latest revision as of 19:45, 26 July 2025
இந்திய இளைஞர்களிடையே இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சாகித்ய அகாதெமி நிறுவனம், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் யுவபுரஸ்கார் விருதினை வழங்குகிறது. 2011 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
யுவபுரஸ்கார் விருது
இந்திய இளைஞர்களிடையே இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்பாற்றும் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, சாகித்ய அகாதெமி நிறுவனம், ஆண்டுதோறும் யுவ புரஸ்கார் விருதினை வழங்குகிறது. 2011 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஐம்பதாயிரம் ரூபாய் பரிசினையும், சால்வையையும், கேடயத்தையும் கொண்டது.
யுவபுரஸ்கார் விருதாளர்கள் - 2022 வரை
| ஆண்டு | நூலாசிரியர் | படைப்பு | படைப்பின் தன்மை |
|---|---|---|---|
| 2011 | ம. தவசி | சேவல்கட்டு | நாவல் |
| 2012 | மலர்வதி | தூப்புக்காரி | நாவல் |
| 2013 | கதிர் பாரதி | மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள் | கவிதை |
| 2014 | ஆர். அபிலாஷ் | கால்கள் | நாவல் |
| 2015 | செ. வீரபாண்டியன் | பருக்கை | நாவல் |
| 2016 | லக்ஷ்மி சரவணகுமார் | கானகன் | நாவல் |
| 2017 | மனுஷி (ஜெ. ஜெயபாரதி) | ஆதிக் காதலின் நினைவு குறிப்புகள் | கவிதை |
| 2018 | சுனில் கிருஷ்ணன் | அம்பு படுக்கை | சிறுகதைத் தொகுப்பு |
| 2019 | சபரிநாதன் | வால் | கவிதை |
| 2020 | ஷக்தி | மரநாய் | கவிதை |
| 2021 | கார்த்திக் பாலசுப்ரமணியன் | நட்சத்திரவாசிகள் | நாவல் |
| 2022 | ப. காளிமுத்து | தனித்திருக்கும் அரளிகளின் மதியம் | கவிதை |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Sep-2023, 06:16:15 IST