Disambiguation

திருவாரூர் (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 3: Line 3:




* <strong>[[திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்]]</strong>: தேவாசிரியன் மண்டப ஓவியங்கள் ஸ்தல புராணமான முசுகுந்த புராணம், மனுநீதிச் சோழன் புராணம் ஆகியவற்றின் காட்சி விளக்கங்களாக உள்ளன
* <strong>[[திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்]]</strong>: திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் விதானத்திலும் (உட்கூரை), சுவரிலும்  ஓவியங்கள் உள்ளன


* <strong>[[திருவாரூர் நான்மணிமாலை]]</strong>: திருவாரூர் நான்மணிமாலை (பொ. யு.  17-ம்  நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
* <strong>[[திருவாரூர் நான்மணிமாலை]]</strong>: திருவாரூர் நான்மணிமாலை (பொ. யு.  17-ம்  நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
Line 18: Line 18:


{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:53, 26 September 2024

திருவாரூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • திருவாரூர் நான்மணிமாலை: திருவாரூர் நான்மணிமாலை (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
  • திருவாரூர் மும்மணிக்கோவை: திருவாரூர் மும்மணிக்கோவை சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள், பதினோராம் திருமுறையின் நாற்பத்தோரு நூல்களில் ஏழாவது நூல்
  • திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை: திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை (அக்டோபர் 12, 1854 -பிப்ரவரி 18, 1925) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர், பலமொழிகளில் புலமை பெற்றவர்
  • திருவாரூர்ப் பன்மணிமாலை: திருவாரூர்ப் பன்மணிமாலை(பொ. யு. 18-ம் நூற்றாண்டு) திருவாரூரில் கோவில் கொண்ட புற்றிடங்கொண்டபிரான் மீதும், கனக வசந்தத் தியாகேசர் மீதும் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் பாடப்பட்ட பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
  • திருவாரூர்ப் பிறந்தார்: சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.