under review

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Link text corrected)
 
Line 106: Line 106:
*[[மலைக்கள்ளன் (நாவல்)|மலைக்கள்ளன்]] -[[நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]]
*[[மலைக்கள்ளன் (நாவல்)|மலைக்கள்ளன்]] -[[நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]]
*வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் (1944)
*வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் (1944)
*பெண்  - [[அகிலன் (எழுத்தாளர்)]]
*பெண்  - [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*துணைவி- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*துணைவி- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*இன்பநினைவு- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*இன்பநினைவு- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*சினேகிதி- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*சினேகிதி- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*சந்திப்பு- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*சந்திப்பு- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*அவளுக்கு- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*அவளுக்கு- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*நெஞ்சின் அலைகள்- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*நெஞ்சின் அலைகள்- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*பாவை விளக்கு- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*பாவை விளக்கு- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*வேங்கையின் மைந்தன்- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*வேங்கையின் மைந்தன்- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*வாழ்வு எங்கே?- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*வாழ்வு எங்கே?- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*புதுவெள்ளம்- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*புதுவெள்ளம்- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*பொன்மலர்- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*பொன்மலர்- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*கயல்விழி- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*கயல்விழி- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*வெற்றித்திருநகர்- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*வெற்றித்திருநகர்- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*சித்திரப்பாவை- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*சித்திரப்பாவை- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*கொள்ளைக்காரன்- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*கொள்ளைக்காரன்- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*எங்கே போகிறோம்- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*எங்கே போகிறோம்- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*பால்மரக்காட்டினிலே- [[அகிலன் (எழுத்தாளர்)]]
*பால்மரக்காட்டினிலே- [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]]
*யுவதி- [[ஆர்வி]]
*யுவதி- [[ஆர்வி]]
*அணையாவிளக்கு- [[ஆர்வி]]
*அணையாவிளக்கு- [[ஆர்வி]]

Latest revision as of 13:16, 26 September 2024

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2023, 10:00:42 IST