under review

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Added First published date)
 
(13 intermediate revisions by 4 users not shown)
Line 4: Line 4:


பார்க்க [[நவீனத் தமிழிலக்கியம்]]
பார்க்க [[நவீனத் தமிழிலக்கியம்]]
== நாவல்கள் ==
== நாவல்கள் ==
* இராஜாம்பாள் - ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
* இராஜாம்பாள் - ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
* இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
* இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
Line 106: Line 104:
*இன்பப்புதையல்- [[பி.எம்.கண்ணன்]]
*இன்பப்புதையல்- [[பி.எம்.கண்ணன்]]
*நிலவே நீ சொல்- [[பி.எம்.கண்ணன்]]
*நிலவே நீ சொல்- [[பி.எம்.கண்ணன்]]
*[[மலைக்கள்ளன் (நாவல்)|மலைக்கள்ளன்]] -[[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]]  
*[[மலைக்கள்ளன் (நாவல்)|மலைக்கள்ளன்]] -[[நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]]
*வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் (1944)
*வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் (1944)
*பெண்  - [[அகிலன்]]
*பெண்  - [[அகிலன்]]
Line 157: Line 155:
*கடிவாளம் -கௌரி அம்மாள்
*கடிவாளம் -கௌரி அம்மாள்
*[[1942 (நாவல்)|1942]] - [[கு.ராஜவேலு]]
*[[1942 (நாவல்)|1942]] - [[கு.ராஜவேலு]]
* காதல் தூங்குகிறது- [[கு.ராஜவேலு]]
* காதல் தூங்குகிறது- [[கு.ராஜவேலு]]
* மகிழம்பூ[[கு.ராஜவேலு]]
* மகிழம்பூ[[கு.ராஜவேலு]]
Line 176: Line 173:
*கண்கள் உறங்காவோ [[மாயாவி]]
*கண்கள் உறங்காவோ [[மாயாவி]]
*மதுராந்தகியின் காதல் [[மாயாவி]]
*மதுராந்தகியின் காதல் [[மாயாவி]]
*இளவேனில் -[[கி.சரஸ்வதி அம்மாள்]]
*இளவேனில் -[[கி.சரஸ்வதி அம்மாள்]]
*குமாரி - எல்.என்.சியாமளா
*குமாரி - எல்.என்.சியாமளா
*இருளும் ஒளியும் -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*இருளும் ஒளியும் -[[சரோஜா ராமமூர்த்தி|ஸரோஜா ராமமூர்த்தி]]
*பனித்துளி -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*பனித்துளி -ஸரோஜா ராமமூர்த்தி
*முத்துச்சிப்பி -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*முத்துச்சிப்பி -ஸரோஜா ராமமூர்த்தி
*மலையில் ஒரு மாளிகை -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*மலையில் ஒரு மாளிகை -ஸரோஜா ராமமூர்த்தி
*இதயபீடம் - [[விக்ரமன்]] (வேம்பு)
*இதயபீடம் - [[விக்ரமன்]] (வேம்பு)
*உதயசந்திரன் -  [[விக்ரமன்]](வேம்பு)
*உதயசந்திரன் -  [[விக்ரமன்]](வேம்பு)
Line 213: Line 209:
*நித்தியவல்லி  -[[நா. பார்த்தசாரதி]]
*நித்தியவல்லி  -[[நா. பார்த்தசாரதி]]
*சத்தியவெள்ளம்  -[[நா. பார்த்தசாரதி]]
*சத்தியவெள்ளம்  -[[நா. பார்த்தசாரதி]]
* கதவு - கமலா சடகோபன்
* கதவு - கமலா சடகோபன்
* பெண்மனம்  - [[லக்ஷ்மி]]
* பெண்மனம்  - [[லக்ஷ்மி]]
Line 229: Line 224:
* ஸ்ரீமதி மைதிலி  - [[லக்ஷ்மி]]
* ஸ்ரீமதி மைதிலி  - [[லக்ஷ்மி]]
* அத்தை  - [[லக்ஷ்மி]]
* அத்தை  - [[லக்ஷ்மி]]
* மிதிலா விலாஸ்  - [[லக்ஷ்மி]]
* மிதிலா விலாஸ்  - [[லக்ஷ்மி]]
* உள்ளேன் அம்மா - [[ரா.கி.ரங்கராஜன்]]
* உள்ளேன் அம்மா - [[ரா.கி.ரங்கராஜன்]]
* ஊஞ்சல் - [[ரா.கி.ரங்கராஜன்]]
* ஊஞ்சல் - [[ரா.கி.ரங்கராஜன்]]
Line 262: Line 255:
* ஒரு தாய் ஒரு மகள் - [[ரா.கி.ரங்கராஜன்]]
* ஒரு தாய் ஒரு மகள் - [[ரா.கி.ரங்கராஜன்]]
* ஹவுஸ்புல் - [[ரா.கி.ரங்கராஜன்]]
* ஹவுஸ்புல் - [[ரா.கி.ரங்கராஜன்]]
* பூங்காற்று  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* பூங்காற்று  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* குங்குமம்  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* குங்குமம்  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* மனஸ்  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* மனஸ்  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* கதம்பாவின் எதிரி  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* கதம்பாவின் எதிரி  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* நெருங்கி ​நெருங்கி வருகிறாள்  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* நெருங்கி நெருங்கி வருகிறாள்  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* பாசாங்கு-  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* பாசாங்கு-  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* பொன்னியின் புன்னகை  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* பொன்னியின் புன்னகை  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
Line 279: Line 271:
* பாசாங்கு  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* பாசாங்கு  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* இதயத்தில் எழுதாதே  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* இதயத்தில் எழுதாதே  - [[ஜ.ரா.சுந்தரேசன்]]
* என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் [[புனிதன்]]
* என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் [[புனிதன்]]
* அப்புறம் என்ன ஆச்சு? [[புனிதன்]]
* அப்புறம் என்ன ஆச்சு? [[புனிதன்]]
Line 295: Line 286:
* அணைக்க அணைக்க [[புனிதன்]]
* அணைக்க அணைக்க [[புனிதன்]]
* நெஞ்சுக்குள் வை [[புனிதன்]]
* நெஞ்சுக்குள் வை [[புனிதன்]]
* கள்ளனை திருத்திய கன்னி  [[தமிழ்வாணன்]]
* கள்ளனை திருத்திய கன்னி  [[தமிழ்வாணன்]]
* மணிமொழி நீ என்னை மறந்துவிடு  [[தமிழ்வாணன்]]
* மணிமொழி நீ என்னை மறந்துவிடு  [[தமிழ்வாணன்]]
Line 327: Line 317:
* பேய்  [[தமிழ்வாணன்]]
* பேய்  [[தமிழ்வாணன்]]
* சீன ஒற்றர்கள்  [[தமிழ்வாணன்]]
* சீன ஒற்றர்கள்  [[தமிழ்வாணன்]]
* ஹவாயில் தமிழ்வாணன்  [[தமிழ்வாணன்]]
* ஹவாயில் தமிழ்வாணன்  [[தமிழ்வாணன்]]
* சிஐடி 009  [[தமிழ்வாணன்]]
* சிஐடி 009  [[தமிழ்வாணன்]]
Line 336: Line 325:
* கெய்ரோவில் தமிழ்வாணன்  [[தமிழ்வாணன்]]
* கெய்ரோவில் தமிழ்வாணன்  [[தமிழ்வாணன்]]
* பிடி22  [[தமிழ்வாணன்]]
* பிடி22  [[தமிழ்வாணன்]]
* ஹலோ சங்கர்லால்  [[தமிழ்வாணன்]]
* ஹலோ சங்கர்லால்  [[தமிழ்வாணன்]]
* சங்கர்லால் வந்துவிட்டார்  [[தமிழ்வாணன்]]
* சங்கர்லால் வந்துவிட்டார்  [[தமிழ்வாணன்]]
Line 361: Line 349:
* மீண்டும் சங்கர்லால்  [[தமிழ்வாணன்]]
* மீண்டும் சங்கர்லால்  [[தமிழ்வாணன்]]
* சங்கர்லாலுக்குச் சவால்  [[தமிழ்வாணன்]]
* சங்கர்லாலுக்குச் சவால்  [[தமிழ்வாணன்]]
* காதலெனும் தீவினிலே - [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* காதலெனும் தீவினிலே - [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* நீ- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* நீ- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
Line 371: Line 358:
* பிரம்மச்சாரி- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* பிரம்மச்சாரி- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* சொல்லாதே - [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* சொல்லாதே - [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* ஓவியம்- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* ஓவியம்- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* இன்றிரவு- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* இன்றிரவு- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று- [[எஸ்.ஏ.பி.அண்ணாமலை]]
* ஜீவபூமி    [[சாண்டில்யன்]]
* ஜீவபூமி    [[சாண்டில்யன்]]
* கன்னிமாடம்  [[சாண்டில்யன்]]
* கன்னிமாடம்  [[சாண்டில்யன்]]
Line 423: Line 407:
* பல்லவபீடம்  [[சாண்டில்யன்]]
* பல்லவபீடம்  [[சாண்டில்யன்]]
* நீலரதி  [[சாண்டில்யன்]]
* நீலரதி  [[சாண்டில்யன்]]
* நங்கூரம்  [[சாண்டில்யன்]]
* நங்கூரம்  [[சாண்டில்யன்]]
* செண்பகத் தோட்டம்  [[சாண்டில்யன்]]
* செண்பகத் தோட்டம்  [[சாண்டில்யன்]]
Line 429: Line 412:
* மதுமலர் சாண்டில்யன்
* மதுமலர் சாண்டில்யன்
* புரட்சிப் பெண்  [[சாண்டில்யன்]]
* புரட்சிப் பெண்  [[சாண்டில்யன்]]
*
*
* லக்ஷ்மி [[அநுத்தமா]]
* லக்ஷ்மி [[அநுத்தமா]]
* கௌரி [[அநுத்தமா]]
* கௌரி [[அநுத்தமா]]
* நைந்த உள்ளம் [[அநுத்தமா]]
* நைந்த உள்ளம் [[அநுத்தமா]]
Line 450: Line 427:
* ஜயந்திபுரத் திருவிழா [[அநுத்தமா]]
* ஜயந்திபுரத் திருவிழா [[அநுத்தமா]]
* துரத்தும் நிழல்கள் [[அநுத்தமா]]
* துரத்தும் நிழல்கள் [[அநுத்தமா]]
* மெர்க்குரிப்பூக்கள் [[பாலகுமாரன்]]
* மெர்க்குரிப்பூக்கள் [[பாலகுமாரன்]]
* கரையோர முதலைகள் [[பாலகுமாரன்]]
* கரையோர முதலைகள் [[பாலகுமாரன்]]
Line 475: Line 451:
* உடையார் (6 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* உடையார் (6 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* கங்கைகொண்ட சோழன் ( 4 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* கங்கைகொண்ட சோழன் ( 4 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* [[அனிதா இளம் மனைவி]]--[[சுஜாதா]]
* அனிதாவின் காதல்கள்- [[சுஜாதா]]
* ஆ..!-[[சுஜாதா]]
* ஆதலினால் காதல் செய்வீர்- [[சுஜாதா]]
* எப்போதும் பெண்-[[சுஜாதா]]
* ஏறக்குறைய சொர்க்கம்-[[சுஜாதா]]
* என் இனிய இயந்திரா-[[சுஜாதா]]
* ஒரு நடுப்பகல் மரணம்-[[சுஜாதா]]
* கணேஷ் x வஸந்த்-[[சுஜாதா]]
* கம்ப்யூட்டர் கிராமம்-[[சுஜாதா]]
* கரையெல்லாம் செண்பகப்பூ-[[சுஜாதா]]
* [[கனவுத்தொழிற்சாலை|கனவுத்தொழிற்சாலை-]][[சுஜாதா]]
* காந்தளூர் வசந்தகுமாரன் கதை-[[சுஜாதா]]
* காயத்ரி-[[சுஜாதா]]
* கொலையுதிர்காலம்-[[சுஜாதா]]
* சில்வியா-[[சுஜாதா]]
* சொர்க்கத்தீவு-[[சுஜாதா]]
* நிர்வாண நகரம்-[[சுஜாதா]]
* [[நைலான் கயிறு]]-[[சுஜாதா]]
* பதவிக்காக-[[சுஜாதா]]
* [[பதினாலு நாட்கள்]]-[[சுஜாதா]]
* பிரிவோம் சந்திப்போம் (நூல்)-[[சுஜாதா]]
* ப்ரியா-[[சுஜாதா]]
* மறுபடியும் கணேஷ்-[[சுஜாதா]]
* மீண்டும் ஜீனோ-[[சுஜாதா]]
* மேற்கே ஒரு குற்றம்,-[[சுஜாதா]]
* யவனிகா-[[சுஜாதா]]
* [[ரத்தம் ஒரே நிறம்|ரத்தம் ஒரே நிறம்-]][[சுஜாதா]]
* வஸந்த்! வஸந்த்!-[[சுஜாதா]]
* வாய்மையே - சிலசமயம் - வெல்லும்-[[சுஜாதா]]
* விபரீதக் கோட்பாடு-[[சுஜாதா]]
* வைரம் -[[சுஜாதா]]






{{Finalised}}


{{Fndt|02-Nov-2023, 10:00:42 IST}}


*
*
*
*
*
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:06, 13 June 2024

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2023, 10:00:42 IST