முத்துசாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
முத்துசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- உடுமலை முத்துசாமிக் கவிராயர்: உடுமலை முத்துசாமிக் கவிராயர் (சந்தச் சரப உடுமலை முத்துசாமிக் கவிராயர்) (செப்டெம்பர் 13, 1863-1925 ) நாடக நடிகர், நாடக ஆசிரியர்
- சீ. முத்துசாமி: சீ. முத்துசாமி (பிறப்பு: 1949) மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி. 70-களில் நவீன இலக்கியம் மலேசியாவில் வேர்விட 'நவீன இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவர்
- டி.கே. முத்துசாமி: டி. கே. முத்துசாமி (பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்
- தி. அ. முத்துசாமிக் கோனார்: தி. அ. முத்துசாமிக் கோனார் (1858- நவம்பர் 2, 1944) ( திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனார்) கொங்கு நாட்டு வரலாற்றாசிரியர்
- ந. முத்துசாமி: ந. முத்துசாமி (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், இதழியலாளர்
- பாலசுப்ரமணியம் முத்துசாமி: பாலசுப்ரமணியம் முத்துசாமி (டிசம்பர் 31, 1966) தமிழில் பொருளியல், சமூகவியல் கட்டுரைகள் எழுதி வரும் எழுத்தாளர்
- பி.கே. முத்துசாமி: பி. கே. முத்துசாமி (ஆகஸ்ட் 28, 1923 – ஆகஸ்ட் 11, 2020) கவிஞர், எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.