Disambiguation

முத்துசாமி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

முத்துசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சீ. முத்துசாமி: சீ. முத்துசாமி (பிறப்பு: 1949) மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி. 70-களில் நவீன இலக்கியம் மலேசியாவில் வேர்விட 'நவீன இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவர்
  • டி.கே. முத்துசாமி: டி. கே. முத்துசாமி (பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்
  • தி. அ. முத்துசாமிக் கோனார்: தி. அ. முத்துசாமிக் கோனார் (1858- நவம்பர் 2, 1944) ( திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனார்) கொங்கு நாட்டு வரலாற்றாசிரியர்
  • ந. முத்துசாமி: ந. முத்துசாமி (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், இதழியலாளர்
  • பி.கே. முத்துசாமி: பி. கே. முத்துசாமி (ஆகஸ்ட் 28, 1923 – ஆகஸ்ட் 11, 2020) கவிஞர், எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.