தேசிகர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தேசிகர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எம்.எம். தண்டபாணி தேசிகர்: எம். எம். தண்டபாணி தேசிகர் (ஆகஸ்ட் 27, 1908 - ஜூன் 26, 1972) தமிழிசைக் கலைஞர், இசைப்பாடகர், நடிகர்
- கருணைப்பிராகச தேசிகர்: கருணைப்பிராகச தேசிகர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். காளத்தி புராணம் நூலின் ஆசிரியர்
- கிங்ஸ்பரித் தேசிகர்: கிங்ஸ்பரித் தேசிகர் (பிரான்சிஸ் கிங்ஸ்பரி) (அழகசுந்தரம்) (ஆகஸ்ட் 8 1873- ஏப்ரல் 12, 1941) ஈழத்து தமிழ் அறிஞர், ஆசிரியர், கிறிஸ்துவ மதப்போதகர்
- குமாரசுவாமி தேசிகர்: குமாரசுவாமி தேசிகர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். குமாசுவாமீயம் எனும் கணித நூலின் ஆசிரியர்
- சிவக்கொழுந்து தேசிகர்: சிவக்கொழுந்து தேசிகர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். பதிப்பாசிரியர். இவர் முயற்சியால் திருவாசகம் முதன் முறையாக அச்சில் பதிப்பிக்கப்பட்டது
- சிவஞான தேசிகர்: சிவஞான தேசிகர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவப் புலவர்.
- சுப்பிரமணிய தேசிகர்: சுப்பிரமணிய தேசிகர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், உரையாசிரியர்.
- சுவாமிநாத தேசிகர்: சுவாமிநாத தேசிகர் (ஈசானதேசிகர்)(பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், உரையாசிரியர். இலக்கண நூல்களைத் தொகுத்து உரை எழுதினார்
- செவ்வந்திநாத தேசிகர்: செவ்வந்திநாத தேசிகர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர், ஆசிரியர்.
- ஞானப்பிரகாச தேசிகர்: ஞானப்பிரகாச தேசிகர் (17-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- வைத்தியநாத தேசிகர்: வைத்தியநாத தேசிகர்(திருவாரூர் வைத்தியநாத தேசிகர்)(பொ. யு. பதினேழாம் நூற்றாண்டு) இலக்கண விளக்கம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர்
- ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சு விடு தூது: ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சு விடு தூது திருவாவடுதுறை ஆதீனத்து மகாசன்னிதானமாக விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் மீது, அவரது சீடரான மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது நெஞ்சினைத் தூதாக விடுப்பதாக இயற்றப்பட்ட நூல்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.