ஞானப்பிரகாச தேசிகர்
From Tamil Wiki
To read the article in English: Gnanaprakasa Desikar.
ஞானப்பிரகாச தேசிகர் (17-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
(பார்க்க ஞானப்பிரகாசர்)
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணத்தில் 17-ம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சிகாமணி என்ற சிற்றிலக்கிய வகை மூலம் சித்தாந்த சிகாமணி என்ற கிரந்த நூலை இயற்றினார்.
நூல்கள் பட்டியல்
சிகாமணி
- சித்தாந்த சிகாமணி
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
- தமிழ் இணைய நூலகம்-சித்தாந்த சிகாமணி
✅Finalised Page