ராமலிங்கம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ராமலிங்கம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அரங்க. இராமலிங்கம்: அரங்க. இராமலிங்கம் (பிறப்பு: மே 22, 1954) எழுத்தாளர், சொற்பொழிவாளர் உரையாசிரியர், தொகுப்பாளர்
- இராமலிங்கச் சட்டம்பியார்: இராமலிங்கச் சட்டம்பியார் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஆசிரியர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- க. இராமலிங்கம்: க. இராமலிங்கம் ( நவம்பர் 8, 1880- ஜூன் 14,1953) ஈழத்து தமிழ் சைவ அறிஞர், எழுத்தாளர், நாடக நடிகர்
- பொ.மீ. இராமலிங்கக் கவிராயர்: பொ. மீ. இராமலிங்கக் கவிராயர் (பொ. யு. 20-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். அவதானச் செய்யுள்கள் முக்கியமான படைப்பு
- வ. இராமலிங்கம்: வ. இராமலிங்கம் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- வெ. இராமலிங்கம் பிள்ளை: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (வெ. ராமலிங்கம் பிள்ளை) (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழில் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடிய கவிஞர்
- வே. இராமலிங்கம்: வே. இராமலிங்கம் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கோட்டுப்புராணம் முக்கியமான நூல்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.