மீனாட்சி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மீனாட்சி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இரா. மீனாட்சி: இரா. மீனாட்சி (பிறப்பு: ஜனவரி 23, 1941) தமிழில் எழுதி வரும் கவிஞர், ஆய்வாளர், தமிழாசிரியர்
- மீனாட்சிசுந்தரம்மாள்: மீனாட்சிசுந்தரம்மாள் ( ) தமிழின் தொடக்க கால நாவலாசிரியர்களில் ஒருவர்.
- ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் கோயில்: ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலயம். மதுரை மீனாட்சி அம்மனுக்கு இருக்கும் இரண்டாவது ஆலயம் இது
- மீனாட்சி புத்தக நிலையம்: மீனாட்சி புத்தக நிலையம் (1960) மதுரையில் தொடங்கப்பட்ட பதிப்பு நிறுவனம். செ. செல்லப்பச் செட்டியார் தனது நண்பர் குழந்தையன் செட்டியாருடன் இணைந்து இப்பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.