பாமா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பாமா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பாமா: பாமா (ஃபாஸ்டினா பாத்திமா மேரி) (பிறப்பு: மார்ச் 14, 1958) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். வாழ்வியல் எதார்த்தங்களை, சமூக அவலங்களை எதார்த்தமாக பதிவு செய்த எழுத்தாளர்
- எஸ்.பி. பாமா: எஸ். பி. பாமா (செப்டம்பர் 17, 1959) மலேசிய எழுத்தாளர். செய்தி வாசிப்பாளராகப் பரவலாக அறியப்பட்டவர்
- திலக பாமா: திலக பாமா( பிறப்பு" மே 20, 1971) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி
- பாமா கோபாலன்: பாமா கோபாலன் ( 1943-2022 ) (எஸ். கோபாலன்) எழுத்தாளர், இதழாளர். குமுதம் இதழில் பணியாற்றினார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.