Disambiguation

பஞ்ச (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பஞ்ச என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பஞ்ச கன்னிகைகள்: இந்தியப் புராணங்களில் உள்ள ஐந்து பெண் கதாபாத்திரங்கள் பஞ்ச கன்னிகைகள் என்றழைக்கப்படுகின்றனர்
  • பஞ்ச சம்ஸ்காரம்: பஞ்ச சம்ஸ்காரம்: (ஐந்துவகை பண்படுதல்கள்) வைணவர்கள் தங்களை விஷ்ணுவின் பக்தர்கள் அல்லது அடிமைகளாக தங்களுக்கும் பிறருக்கும் அறிவித்துக்கொள்ளும் பொருட்டு செய்யப்படும் சடங்கு
  • பஞ்ச பாஷா விலாசம்: பஞ்ச பாஷா விலாசம்(பொ. யு. பதினேழாம் நூற்றாண்டு) மராட்டிய ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட நாடக நூல்
  • பஞ்ச லட்சணத் திருமுக விலாசம்: பஞ்ச லட்சணத் திருமுக விலாசம் (1900) தொடக்க காலத் தமிழ் விலாச நூல்களுள் ஒன்று. தாது வருஷப் பஞ்சத்தைப் பாடுபொருளாகக் கொண்டது
  • பஞ்சகால விதி: பஞ்ச கால விதி : வைணவ மதத்தின் பாஞ்சராத்ர ஆகம மரபில் ஒரு வைணவர் ஒவ்வொரு நாளையும் செலவிடவேண்டிய நெறிமுறை
  • பஞ்சக்கும்மிகள்: பஞ்சக்கும்மிகள் பஞ்சகாலத்தில் மக்கள் பட்ட துயரங்களைப் பற்றிய வாய்மொழிப்பாடல்கள். கும்மி என்பது பெண்கள் கைகொட்டியபடி ஆடும் ஒருவகை ஆட்டம்
  • பஞ்சமரபு: பஞ்சமரபு (ஐந்தொகை) வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். சேறை அறிவனாரால் இயற்றப்பட்டது
  • பஞ்சரங்கம்: பஞ்சரங்கம் ( ஐந்தரங்கம்) காவேரிக் கரையோரமாக திருமால் படுத்திருக்கும் கோலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஐந்து தலங்கள்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.