தேவி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தேவி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆஷாபூர்ணா தேவி: ஆஷாபூர்ணா தேவி (ஆஷாபூர்ணா தேபி, ஜனவரி 8,1909 – ஜூலை 12,1995) வங்காள எழுத்தாளர், கவிஞர், சிறார் எழுத்தாளர்
- எம். ஆஷா தேவி: எம். ஆஷா தேவி (ஜூலை 2, 1944- ஆகஸ்டு 7, 2012) ஒரு திருநங்கை. இவர் மலேசிய இந்திய திருநங்கைகளுக்கு அரணாகத் திகழ்ந்தார்
- தேவி நாச்சியப்பன்: தேவி நாச்சியப்பன் (தேவி; தெய்வானை; முனைவர் தேவி நாச்சியப்பன்; பிறப்பு: ஜீலை 8, 1961) எழுத்தாளர்
- தேவிபாரதி: தேவிபாரதி (ந. ராஜசேகரன்) (டிசம்பர் 30, 1957) தமிழில் எழுதும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்
- தேவிமான்மியம்: தேவிமான்மியம் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) சோமநாதபாரதி இயற்றிய இசைப்பாடல்களும் விருத்தப்பாடல்களும் அமைந்த பாடல்கள்
- பாரத தேவி: வ. ராமசாமி ஐயங்கார் ஆசிரியராக இருந்து நடத்திய வார இதழ் பாரத தேவி. 1939-ல் வெளிவந்த இவ்விதழ் குறுகிய காலமே வெளிவந்தாலும் இலக்கிய உலகில் குறிப்பிடத் தகுந்த ஓர் இதழாக இருந்தது
- பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு: பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பு நூலான புறநானூற்றில் 246- வது பாடலாக இடம் பெற்றுள்ளது
- மகாஸ்வேதா தேவி: மகாஸ்வேதா தேவி (ஜனவரி 14, 1926 - ஜூலை 23 2016) வங்காள எழுத்தாளர், கட்டுரையாளர், சமூக செயல்பாட்டாளர்
- ருக்மிணி தேவி அருண்டேல்: ருக்மிணி தேவி அருண்டேல் (பிப்ரவரி 29, 1904 – பிப்ரவரி 24, 1986) நடனக் கலைஞர். இந்தியாவின் மரபு, பாரம்பரியக் கலைகளின் மீட்டுருவாக்கத்தில் பங்காற்றினார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.