சுப்பிரமணிய ஐயர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுப்பிரமணிய ஐயர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சுப்பிரமணிய ஐயர்: சுப்பிரமணிய ஐயர்(மழவை சுப்பிரமணிய பாரதியார்) (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். கீர்த்தனைகள் பல பாடினார்
- கே.வி. சுப்ரமணிய ஐயர்: கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் (K. V. Subrahmanya Aiyar)(மார்ச் 17, 1875 – நவம்பர் 7, 1969) தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்
- மீ. சுப்ரமணிய ஐயர்: மீ. சுப்ரமணிய ஐயர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாக எழுதினார்
- வ.வே. சுப்ரமணிய ஐயர்: வ. வே. சுப்ரமணிய ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) (வ. வே. சு. ஐயர், வ. வே
- ஜி. சுப்பிரமணிய ஐயர்: ஜி. சுப்பிரமணிய ஐயர் ( ஜனவரி 19 ,1855 - ஏப்ரல் 18, 1916) பத்திரிகையாளர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி
- தஞ்சை சுப்பிரமணிய ஐயர்: தஞ்சை சுப்பிரமணிய ஐயர் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சிற்றிலக்கியப்புலவர், அவதானி மற்றும் பதிப்பாளர்
- பட்டணம் சுப்பிரமணிய ஐயர்: பட்டணம் சுப்பிரமணிய ஐயர் (1845 – ஜூலை 31, 1902) தியாகராஜர் இசைமரபு வழி வந்த புகழ்பெற்ற கர்னாடக இசைக்கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.