Disambiguation
under review

சிவா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சிவா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கா. சிவா: கா. சிவா (பிறப்பு: ஆகஸ்ட்10, 1975) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர்.
  • சிவா கிருஷ்ணமூர்த்தி: எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி (சிவகுமார்) (நவம்பர் 1970) தமிழ் சிறுகதை எழுத்தாளர். மரபிலக்கியம் சார்ந்த ரசனைக் கட்டுரைகளை எழுதிவருகிறார்
  • சிவாஜி: 'சிவாஜி’ 1935 முதல் திருச்சியில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். இதன் ஆசிரியர் திருலோக சீதாராம்
  • சிவானந்தஜோதி: சிவானந்தஜோதி (ஞானசூரியர்) (பிறப்பு: ஆகஸ்ட் 6, 1961)ஈழத்துப் பெண் எழுத்தாளர், சைவ சமய சொற்பொழிவாளர்
  • சிவாலய ஓட்டம்: கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருபன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள 12 சிவாலயங்களையும் மாசி மாத சிவராத்திரி அன்று நடந்தும் ஓடியும் சென்று தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது
  • சுப்பிரமணிய சிவா: சுப்பிரமணிய சிவா (சுப்பராமன்) (அக்டோபர் 4, 1884 - ஜுலை 23, 1925) விடுதலைப் போராட்ட வீரர், இதழாசிரியர், ஆன்மிகவாதி, கட்டுரையாளர், மேடைப்பேச்சாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page