சிவன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சிவன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கே.வி. கிருஷ்ணன் சிவன்: கே. வி. கிருஷ்ணன் சிவன் (ஜனவரி 04, 1928 - ஜூலை 15, 2023) தமிழ் பேராசிரியர், மிருதங்க வித்வான்
- கேரளபுரம் சிவன் கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில். மூலவர் வீரகேரளத்து மகாதேவர்
- தேரூர் சிவன் பிள்ளை: தேரூர் சிவன் பிள்ளை (எஸ். சிவன் பிள்ளை) (டிசம்பர் 21, 1910 - 1997 ) இந்திய சுதந்திரப்போராடந்த் தியாகி
- பூதப்பாண்டி சிவன் கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தின் தலைநகரான பூதப்பாண்டியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவில்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.