under review

கும்மி இலக்கிய நூல்கள்

From Tamil Wiki
கும்மி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கும்மி (பெயர் பட்டியல்)

கும்மி, தொன்மையான நாட்டார் கலைகளுள் ஒன்று. பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம் கும்மி என்று அழைக்கப்படுகிறது. இது இலக்கிய நூல்களில் 'கொம்மி' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வள்ளலார், கோபாலகிருஷ்ண பாரதியார் தொடங்கிப் பலரும் கும்மிப் பாடல்கள் பலவற்றை இயற்றினர்.

கும்மி இலக்கிய நூல்கள்

முனைவர் அ.நா. பெருமாள் கும்மிப் பாடல்கள் குறித்து மிக விரிவாக ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதினார். அவற்றுள் அச்சில் வந்த கும்மி நூல்களைப் பற்றியும், அச்சில் வராத, ஓலைச்சுவடியாகவே உள்ள கும்மி நூல்கள் பற்றியும் ஆவணப்படுத்தினார்.

அச்சில் வந்த கும்மி நூல்கள்

நூல்கள் ஆசிரியர்
அகத்தியர் வைத்தியக் கும்மி இட்டா குப்புசுவாமி நாயுடு
அதிருத்ர கும்மி கனகராஜ அய்யர்
அந்தாதிக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அர்ச் அலேக்கியர் சரித்திர ஏலேலக் கும்மி ஜே.குருசு மேஸ்திரி
அர்ச் அன்னம்மாள் திருப்பதியில் பிரசங்க வியாக்கியானக் கும்மி அன்றோனிஸ்
அரிச்சந்திர மகாராஜன் பேரில் மனோன்மணி கும்மி நரசிம்மையர்
அரிச்சந்திர மகாராஜன் பேரிற் கும்மி ஆறுமுக சுவாமிகள்
அரிச்சந்திரன் கும்மி மு. பொன்னுசாமி முதலியார்
அரிச்சந்திரன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அரிச்சந்திரன் கும்மி ஏ. ரங்கசாமி முதலியார் (பதிப்பாசிரியர்)
அரிச்சந்திரன் கொம்மி இராசு நாயகர் (பதிப்பாசிரியர்)
அரிச்சந்திரன் கொம்பி பெ. சுப்பிரமணிய செட்டியார்
அருட்பிரகாசக் கும்மி கணபதி ஸ்வாமி
அறுவடைத் திருநாள் கும்மி எஸ். பாலய்யர்
அலங்காரக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஆண்டாள் கல்யாணக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஆரிய தேசாபிமானக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஆவிடையார் கும்மி குழந்தைக் கவிராயர்
ஆனந்தக் கும்மிப் பாடல் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஆஷனாருக் காரணக் கும்மி முகமதுக் கண்ணு
இண்டியா சக்ரவர்த்தினி விக்டோரியா இராஜாத்தியின் திருமுடி ஜுபிலித் திருநாள் அலங்காரப் பதம் சிங்காரக் கும்மி அப்பாவுப் பிள்ளை
இராமாயணக் கும்மி சிங்காரம்மான்
இராமாயணக் கும்மி வெங்கட்டராமையர்
இராமாயணக் கொம்மி அழகிய சொக்கநாத பிள்ளை (பதிப்பாசிரியர்)
இராயபுரம் ரெயில்வே ஸ்டேஷன் கடைக்கால் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
இராவணன் கும்மி முனிசாமி முதலியார்
இளையாத்தங்குடி நித்திய கல்யாணி கும்மிப்பாட்டு அம்பிகாபதி பாரதி
உருக்குமணி கல்யாணக் கும்மி ஸ்ரீ நிவாசய்யங்கார்
உலக விரட்சகர் வண்ணச் சந்த ஒயில் கும்மி தோமஸ் புலவர்
உலாக் குழுக் காட்சிக் கும்மி டி.பி. சாமிநாத தேசிகர்
உஷா கல்யாணக் கும்மி வேம்பு அம்மாள்
கங்கள வேடக் கும்மி வேம்பு அம்மாள்
கட்டபொம்மு கும்மி வி.எ. குமரையா கவிராயர்
கலிங்காயி அம்மன் என்ற கலிங்கமுடையாள் சந்தக் கும்மி டி.ஆர். வேதாசலம்
காந்திமதியம்பிகை பேரிற் கும்மிப் பாடல் அழகிய சொக்கநாத பிள்ளை
காந்தியடிகள் தென்னிந்தியாவைப் பார்வையிட வந்தபோது அதனைப் புகழ்ந்து பாடிய கும்மிப் பாடல்கள் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
காரணக் கும்மி முத்துச்சாமிக் கவிராயர்
கிருஷ்ண லீலைக் கும்மிப் பாடல் சர்க்கரைக் கவிராயர்
கிருஷ்ணலீலை கும்மிப் பாடல் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கிருஷ்ணன் கும்மி துரைசாமி பிள்ளை (பதிப்பாசிரியர்)
கும்மிப் பாட்டு ஓ. காதிறு முகியித்தீன்
கும்மிப் பாட்டு காதிறு நயினா லெப்பை (பதிப்பாசிரியர்)
கும்மிப் பாட்டு அல்லாப் பிள்ளை புலவர் (பதிப்பாசிரியர்)
கும்மிப் பாட்டு எம். பீட்டர்
கொம்மிப் பாட்டு காசி விஸ்வநாத முதலியார்
கோப்பிக் கிருஷிக் கும்மி ஜோஸப்
கோபிகா வஸ்திராபஹரணக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கோயிற் கொம்மி என்னும் ஸ்ரீரங்கக் கொம்மி மா. வாசுதேவப்பிள்ளை
கோவிலின் கொடுமைக் கும்மி சுயமரியாதை இயக்க இளைஞர் கழகம் (பதிப்பாசிரியர்)
சாத்தனாள் சமூக வாலைக் கும்மி பாச்சகோ (பதிப்பாசிரியர்)
சாவித்திரி அம்மன் கொம்மிப் பாட்டு இராஜசேகர முதலியார்
சாஸ்திரக் கும்மி வேதநாயக சாஸ்திரியார்
சிங்காரக் கும்மி அண்ணாமலைக் கவிராயர்
சிங்கை அழகியவம்மன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சிதம்பரக் கும்மி கோபாலக்கிருஷ்ண பாரதி
சிவகங்கைச் சரித்திரக்கும்மி முத்துசாமி; சந்திரசேகரன் (பதிப்பாசிரியர்)
சிவகாமியம்மன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சிவசுப்ரமணியர் சொருபாலங்காரக் கும்மி ஏகாம்பர பரதேசி
சிவயோக வல்லிக் கும்மி குழந்தைக் கவிராயர்
சிறுத்தொண்ட நாயனார் திவ்விய சரித்திரக் கும்மி பரங்கிரிவேல்
சீரணியம்மன் கும்மி குமாரசாமிக் கவிராயர்
சீனய்யங்கார் கும்மி காளியண்ணன் கவிராயர்
சுதந்திரக் கும்மி மாதவையா
சுப்பிரமணியர் வள்ளியம்மையைச் சிறையெடுத்தக் கொம்மிப் பாட்டு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சென்னைக் கந்தர் கும்பாபிஷேகக் கொம்மி வி.சுந்தர முதலியார்
சௌமியநாராயணப் பெருமாள் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஞான அக்தாக் கும்மி அப்துற்றஹ்மான்
ஞானக் கண்மணிக் கும்மி அப்பா நாயகம்
ஞானக் கும்மி செ.மு.செய்யிது முகம்மது மவுலானா
ஞானக் கும்மி ஷெய்குத்தம்பி ஞானியார் சாகிபு
ஞானக் கும்மி ஷெய்குமுஹம்மது அப்துல்லா சாகிபு
ஞானக் கும்மி மதுரை வாலை சாமி
ஞானக் கும்மி ஆர்.டி.சையப்ப முதலியார்
ஞானக் கும்மி பாலவானந்த சுவாமிகள்
ஞானக் கும்மி முத்துக்குமார கவிராஜர்
ஞானக் கும்மி சையத் ஆபுபக்கர் புலவர்
ஞானக் கும்மி வேதநாயக சாஸ்திரியார்
ஞானப் பெண் கும்மி ஹமீது சாகிப் துரை
ஞானரத்தினக் கும்மி ஆசியம்மாள்
ஞானோபதேசப் பேரின்பக் கும்மி சுப்பராயலு நாயகர்
தசாவதாரத் திருவிளையாடல் சங்கிரகக் கும்மி கோவிந்தசாமி முதலியார்
தத்துவ ஞானக் கும்மி சிவகுமார மௌன குருசுவாமி
திருஞானக் கும்மி தேசிக ஐயங்கார்
திருப்போர்க்களம் கூத்தாண்டவர் கும்மி சு.பொன்னுசாமி பத்தர்
திருப்போரூர் முருகர் சந்தக் கொம்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருமங்கை ஆழ்வார் சரித்திர கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருமணிக் கும்மி திரவிய நாடார்
திருமுருகன் அரஹரோஹராக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருவாசகக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருவிளையாடல் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருவையாறு ஸ்ரீ ஆட்கொண்டார் கும்மி நரசிம்ம பாரதியார்
தில்லை மாகாளியம்மன் பேரில் கும்மி குருசாமி தேசிகர்
தீக்கோள் கும்மி மு. பொன்னுசாமி முதலியார்
தீனெறி மானிடக் கும்மி முகம்மது ஹம்சா லெப்பை
தென்னமரக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நடராஜர் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நபிபுல்லா பேரிற் காரணக்கும்மி அல்லாபிச்சை புலவர் (பதிப்பாசிரியர்)
நபிபுல்லா பேரிற் காரணக் கும்மியும் பதமும் ச. ஆதம்ராவுத்தர்: முகம்மது இபுராகீம் சாகிபு (பதிப்பாசிரியர்)
நம்மாழ்வார் சரித்திரக் வைபவக் கும்மி இரங்கநாயகி அம்மாள்
நல்லாண்டவர் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நவீன நாகரிகக் கும்மி விகடகுஞ்சரம்
நளச் சர்க்கரவர்த்தி கும்மி நாராயண பிள்ளை
நன்னெறிக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நாகூர் மீராசாகிபு அலங்காரக் கும்மி முனிசாமிப் பிள்ளை
நாலு மந்திரி கும்மி நல்லூர் சின்னத்தம்பி புலவர்
நௌகா சரிதமென்னும் கண்ணன் லீலை காக்ஷி ஓடக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பத்திரசக் கும்மி வேதாம்பாள் அம்மையார்
பக்திரஸக் கும்மி எஸ்.கே.ஸ்ரீனிவாசத் தேவர்
பஞ்சபாண்டவர் வைகுந்தக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பரிபூரணானந்தக் கும்மி குருஸ்வாமி
பாத்திமா நாயகி தோத்திரம் மெஞ்ஞான அருளானந்த கீர்த்தனைக் கும்மி முகமது முகைதீன் மஸ்தான் லெப்பை
பாதிரிகள் வாயாப்புக் கும்மி ஜீவரக்ஷார்த்த சித்தர் சபையார் (பதிப்பாசிரியர்)
பார்வதிக் கல்யாணக் கும்மி ராமு அம்மாள்
பாழ்மனதுக்கறிவு கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
புட்டுத் திருவிழா யாகமண்டபச் சிங்காரக் கும்மி பழனியப்ப செட்டியார்
புதுமைக் கும்மி ஹாதிசாகிப்
புலிசுட்ட புகழ்க்கும்மி எஸ். முத்துரத்தினம் பிள்ளை
புவனாம்பிகை யாகக் கும்மி சேஷய்யர்
பூர்வீக மகிமைக் கும்மி பொன்னையா கோன்
பெண்கல்விக் கும்மிப் பாட்டு சையது முகமது சாகிப்
போத்து ராஜ ஸ்வாமிகள் கொம்மி சௌந்தர ராஜ உடையார்
மகாபாரதக் கும்மி இராமசாமி கவிராயர்
மகாமகக் கும்மி (தொகுப்பு) ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மதறாஸ் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மதுரை பிட்டுத்திருநாள் கும்மி நடேச பாரதியார்
மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் திருவிளையாடல் கோலட்டக்கும்மி வையை இராமசுவாமி ஐயர்
மதுரை மீனாக்ஷி பேரில் சந்தக்கும்மி ஆர். துரைசாமி நாயுடு
மருதப் பாண்டியன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மாடன் கும்மி கவிராச குருசாமி
மாதர் நீதிக் கும்மி வி. வைத்திய நாதஸ்வாமி ஸ்தபதியார்
மாம்பழக் கொம்மி அம்புஜத்தம்மாள்
மாமாங்க சரித்திரக் கும்மி முனுசாமி முதலியார்
மார்க்கண்டேயர் சங்கீத சார ஒயிற் கும்மி அப்பாவு முதலியார்
மான்மியக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மானிடக் கும்மி கிருஷ்ணையர்
மீனாக்ஷி அம்மன் கொம்மிகள் கிருஷ்ணையர்
முத்துக் கருப்பாசாரியவர்கள் பேரில் பல சந்தக் கும்மி சிதம்பர பாரதி
முத்துமாரியம்மன் கும்பாபிஷேகக் கும்பி. தையல்நாயகி அம்மாள்
முருகர் ஒயிற் கொம்மிப் பாட்டு மதுரை முதலியார் (பதிப்பாசிரியர்)
முருகைய பங்கஜாக்ஷி கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மெய்ஞ்ஞானக் கும்மி கச்சிப்பிள்ளையம்மாள்
மெய்ஞ்ஞானக் கும்மி ஞானக்கொடி பாவா
மெய்ஞ்ஞானக் கும்மி ஷெய்கனாஷெய்கு உதுமான் அலி
மெய்ஞ்ஞானக் கும்மி மெளனம் சிவானந்த சுப்பிரமணிய சுவாமிகள்
ருக்மணி கல்யாணக் கும்மி இரங்கநாயகி அம்மாள்
வாக்காஸ்பத்திரி கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
வடிவுடையம்மன் கும்மிப்பாடல் நாராயணசாமி பிள்ளை
வயித்தியக் கும்மி அகத்திய முனிவர்
வள்ளிக் கல்யாணக் கும்மி வ.சு. செங்கல்வராய பிள்ளை (பதிப்பாசிரியர்)
வள்ளியம்மன் கும்மி அருணாசல முதலியார் (பதிப்பாசிரியர்)
வாலைக் கும்மி கொங்கண நாயனார்
வானமாமலை அலங்காரக் கொம்மிப் பாடல் தெய்வ நாயகப் பெருமாள் நாயகர்
விடுதலைக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
வீபரீதக் கும்மி மைதீன்ஷா ராவுத்தர் நாயகர்
விலைமாதர் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
விஸ்வநாதச் செல்வி கும்மி தி. முத்துக்குமார பிள்ளை
வீர நாராயணன் விஜய ஒயிற் கும்மி பழனியப்ப முதலியார்
வேங்கைக் கும்மி கவிகுஞ்சர பாரதி
வேதாந்தக் கும்மி நா.பெ.நா.மு.முத்து ராமையா
வேளூர் கும்பாபிஷேகக் கும்மி அய்யாக்கண்ணு ஓதுவார்
வைத்தியக் கும்மி கருணானந்த சுவாமிகள் (பதிப்பாசிரியர்)
ஜெகதீஸ்வரி சந்தக் கொம்மைப் பாடல் தம்பா உபாத்தியாயர்
ஸ்ரீஅன்னபூரணியம்மன் அட்ட பிரபந்தக் கும்மிப்பாட்டு ஸ்ரீமாணிக்கவாசக சரணாலய சுவாமிகள்
ஸ்ரீஆட்கொண்டார் கும்மி நரசிம்ம பாரதி
ஸ்ரீகண்ணபிரான் கொம்மி பொ.மு. கேசவ சுப்பராவ்
ஸ்ரீபத்மாவதி கல்யாணக் கும்மி சீதாலக்ஷ்மி அம்மாள்
ஸ்ரீ பிருந்தாவனக்காட்சி கும்மி வேம்பம்மாள்
ஸ்ரீரங்கத்திலெழுந்தருளிய ஸ்ரீரங்க நாயகர் கொம்மிப் பாடல் வெங்கடாசல உபாத்தியார்
ஸ்ரீரங்க நாராயணதாஸ சரித்திரமாகிய ஸம்பரதாயக் கும்மிப்பிரபந்தம் வேங்கடராமானுஜ தாசர்
ஸ்ரீரங்கம் வழிநடை அலங்காரக் ஒயிற்கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஸ்ரீவரமங்கை கல்யாணக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஸ்ரீவல்லிப்புத்தூர் கோதை கும்மிப் பாடல் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஸ்ரீவைகுண்ட ஏகாதசி விரதக் கும்மி முனிசாமி முதலியார்

ஓலைச்சுவடியாக வெளிவந்தவை

நூல்கள் ஆசிரியர்
அரிச்சந்திரன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கட்டப் பொம்மன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கட்டப் பொம்மன் சண்டைக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கன்னிவாடி முத்து மீனாம்பாள் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கிருஷ்ணன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
குன்றகுக்டி குமரன் கும்மி குமாரசாமிக் கவிராயர்
கூத்தக்குடி சிவகாமி அம்மன் கும்மி கருப்பையா பாவலர்
சந்திரானந்தக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சாத்திரக் கும்மி (கிருத்தவக் கும்மி) ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சிறுத்தொண்டன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சுந்தரி கல்யாணக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சுப்புத் தேவர் கும்மி சுப்பண்ண தேவர்
சுப்ரமணியர் கும்மி குழந்தைக் கவிராயர்
சௌமிய மூர்த்திக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஞானக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
ஞானக் வைகுண்டக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
தாது வருஷத்துப் பஞ்சக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருக்குருக்கை யானைக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருட்டுக் கும்மி குழந்தை கவிராயர்
நந்திக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பற்பவாசனன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பாகவதக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பாண்டியன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
பாலையாளந்த சுவாமி ஞானக் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மார்கழித் திருநாள் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
முத்தணைந்த முதலியார் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
முத்துக் குமார சுவாமி கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
வீரபாண்டிய கட்டப்பொம்மன் கும்மி ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை

உசாத்துணை

  • கும்மிப் பாடல்கள், டாக்டர் ஏ.என். பெருமாள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு: ஆகஸ்ட் 1982.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2024, 16:27:01 IST