கும்மி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கும்மி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கும்மி: கும்மி, தொன்மையான நாட்டார் கலைகளுள் ஒன்று. பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம் கும்மி என்று அழைக்கப்படுகிறது
- கும்மி இலக்கிய நூல்கள்: கும்மி, தொன்மையான நாட்டார் கலைகளுள் ஒன்று. பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம் கும்மி என்று அழைக்கப்படுகிறது
- அதிசயக் கும்மி: அதிசயக் கும்மி (1867) கிறித்தவ இலக்கிய நூல். எளிய நடையில், ஓசை நயத்தோடு, சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இயற்றப்பட்டது
- ஒயில் கும்மி: ஒயில் கும்மி என்பது குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டம். இக்கலையில் ஒயிலாட்டதைப் போல் பாட்டாகக் கதை கூறும் வழக்கம் உள்ளது
- நாலு மந்திரி கும்மி: நாலு மந்திரி கும்மி (2004) ஓலைச்சுவடியிலிருந்து நேரடியாகப் பதிப்பிக்கப்பட்ட ஒரு சிற்றிலக்கிய நூல்
- யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி: யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி (இரண்டாம் பதிப்பு: 1936) கும்மி இலக்கிய நூல்களுள் ஒன்று
- வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி: வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.