கிருஷ்ணசாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கிருஷ்ணசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்: அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் (அருணாசல வெங்கடாசலம் ரங்கசாமி கிருஷ்ணசாமி ரெட்டியார்;அ. வெ
- க. கிருஷ்ணசாமி: க. கிருஷ்ணசாமி (பிப்ரவரி 3, 1940-ஆகஸ்ட் 25, 2008) மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்,பேச்சாளர், தமிழ் வளர்ச்சிக்காகப் போராடியவர்
- தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்: தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் ( தென்பட்டணம் பொன்னுசாமி கிருஷ்ணசாமிப் பாவலர், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் : ஆகஸ்ட் 29, 1890-மார்ச் 1, 1934) இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தும் பல பிரபலமான நாடகங்களை எழுதி, இயக்கியவர்
- வி.கிருஷ்ணசாமி ஐயர்: கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (ஜூன் 15, 1863 - டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.