கணபதி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கணபதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எஸ்.ஏ. கணபதி: எஸ். ஏ. கணபதி (மார்ச் 23, 1912 - மே 4, 1949) மலாயா கணபதி என்றே பலராலும் அறியப்பட்டவர்
- கணபதி ஐயர்: கணபதி ஐயர் (1709-1784) தமிழறிஞர், சைவ அறிஞர், குருக்கள், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- கணபதிக் குருக்கள்: கணபதிக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து சைவ அறிஞர், சைவ குருக்கள்.
- கணபதிதாசர்: கணபதிதாசர் (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப் புலவர். நெஞ்செறி விளக்கம் எனும் நூலை எழுதினார்
- செல்ல கணபதி: செல்ல கணபதி (பிறப்பு: பிப்ரவரி 10, 1941) தமிழக எழுத்தாளர், கவிஞர். சிறார்களுக்காகப் பல கதைகளை, பாடல்களை எழுதினார்
- நெல்லை ஆ. கணபதி: நெல்லை ஆ. கணபதி (டிசம்பர் 3, 1934 - மே 27, 2019) புலவர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர்
- ரா.கணபதி: ரா. கணபதி (செப்டம்பர் 1, 1935 – பிப்ரவரி 20, 2012) தமிழில் இந்து பக்தி எழுத்துக்களை எழுதியவர்
- வாதாபி கணபதி: வாதாபி கணபதி: நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்கட்டாங்குடி என்னும் ஊரில் உள்ள பிள்ளையார் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.