Disambiguation

உமா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

உமா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • உமா பதிப்பகம்: உமா பதிப்பகம் (1986) சென்னையில், இராம. இலட்சுமணனால் தொடங்கப்பட்டது. செவ்விலக்கிய நூல்கள், இதிகாச, புராண நூல்கள், சமய, பக்தி, ஜோதிட நூல்கள், சிறார் நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்தது
  • உமா மகேஸ்வரர் கோயில்: உமா மகேஸ்வரர் கோயில் கோனேரிராஜபுரத்தில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது
  • உமா வரதராஜன்: உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்; பிறப்பு: நவம்பர் 19, 1956) ஈழத்து எழுத்தாளர்
  • உமா ஷக்தி: உமா ஷக்தி (உமா பார்வதி)(பிறப்பு : ஏப்ரல் 29, 1974) தமிழ்க் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், ஊடகத் துறையாளர், திரைக்கதை ஆசிரியர்
  • உமாசந்திரன்: உமாசந்திரன் (பூர்ணம் ராமச்சந்திரன்; ஆகஸ்ட் 14, 1914 - ஏப்ரல் 11, 1994) எழுத்தாளர், நாடக ஆசிரியர்
  • உமாமகேஸ்வரனார்: உமாமகேஸ்வரனார் (தமிழவேள், த. வே. உமாமகேசுவரனார், உமாமகேசுவரம் பிள்ளை) (மே 7, 1883 – மே 9, 1941) தமிழறிஞர்
  • உமாமகேஸ்வரி: உமா மகேஸ்வரி (பிறப்பு: 1971) தமிழில் கதைகளும், நாவல்களும், கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர்
  • உமாஷானிக்கா: உமாஷானிக்கா (பிரியதர்சினி) (பொ. யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.