அப்பா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அப்பா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அப்பாப்பிள்ளை: அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.
- கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா: கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா (ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ்) (1753 - 1794) நாகர்கோவிலில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி
- சதக்கத்துல்லா அப்பா: சதக்கத்துல்லா அப்பா (சதக்கா)(பொ. யு. 1632 - 1703) சூஃபி கவிஞர், சூஃபி ஞானி, ஆசிரியர்
- சின்ன ஆலிம் அப்பா: சின்ன ஆலிம் அப்பா (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப் புலவர்.
- சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை: சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- பீர்முகம்மது அப்பா: பீர்முகம்மது அப்பா (ரலி) (தக்கலை பீர் முகம்மது அப்பா) (பொ. யு 10 அல்லது 13-ம் நூற்றாண்டு) தமிழக சூஃபி கவிஞர், சூஃபி ஞானி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.