அப்துல் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அப்துல் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அப்துல் காதிர்: அப்துல் காதிர் (அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்) (ஆகஸ்ட் 30, 1866- செப்டெம்பர் 18, 1918) ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஆன்மீக சொற்பொழிவாளர்
- அப்துல் மஜீது புலவர்: அப்துல் மஜீதுப் புலவர் இஸ்லாமியத் தமிழ்க் கவிஞர். இலங்கையில் வாழ்ந்தவர். இசைப்பாடல்களையும் இஸ்லாமிய நெறிநூல்களையும் எழுதியிருக்கிறார்
- அப்துல் ரகுமான்: அப்துல் ரகுமான் (நாவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.
- அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்: அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.
- அப்துல் ஹமீது மரைக்காயர்: அப்துல் ஹமீது மரைக்காயர் (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.
- செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர்: செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் (ஆலிம் புலவர்) (பொ. யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) இஸ்லாமியக் கவிஞர்
- செய்கு அப்துல் ஹஸன்: செய்கு அப்துல் ஹஸன் (மெளனமணி மஸ்தான்) (பொ. யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) இஸ்லாமியப் புலவர்
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது: மேனாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் தமிழக அரசால் டாக்டர் ஏ
- மு. அப்துல் லத்தீப்: மு. அப்துல் லத்தீப் (1937 ) மலேசியாவில் உருவான முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். இவர் மண்ணின் மைந்தன், தோழன் மு
- ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான்: ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ் சூஃபி கவிஞர், சூஃபி ஞானி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page