அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)
From Tamil Wiki
- ரகுமான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரகுமான் (பெயர் பட்டியல்)
- அப்துல் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்துல் (பெயர் பட்டியல்)
To read the article in English: Abdul Rahman.
அப்துல் ரகுமான் (நாவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையில் நாவல்பிட்டியில் 1846-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிற்றிலக்கிய வகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்.
நூல்கள் பட்டியல்
கும்மி
- அகீதாக்கும்மி
மாலை
- சரந்தீவு மாலை
- நாச்சியார் மாலை
உசாத்துணை
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழத்துச் சிற்றிலக்கியம் தமிழ் டிஜிட்டல் நூலகம்
- ஈழத்து தமிழ் கவிதைக்களஞ்சியம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:58 IST