under review

Vishnupuram Literary Award: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 57: Line 57:
Gnanakkoothan award event memories 2014<ref name=":2" />
Gnanakkoothan award event memories 2014<ref name=":2" />


Gnanakkoothan was one of modern Tamil's most important poets. His native language was Kannada. He assumed the pseudonym Gnanakkoothan due to the influence of the Tamil Shaivite poetry Thirumandhiram. '''Andru veru kizhamai', 'Sooriyanukku pin pakkam', 'Kadarkaraiyil sila marangal', 'Meendum avargal'<nowiki/>'' and '''Pencil padangal'''  are some of his notable poetry volumes.
Gnanakkoothan was one of modern Tamil's most important poets. His native language was Kannada. He assumed the pseudonym Gnanakkoothan due to the influence of the Tamil Shaivite poetry Thirumandhiram. ''Andru veru kizhamai', 'Sooriyanukku pin pakkam', 'Kadarkaraiyil sila marangal', 'Meendum avargal'<nowiki/>'' and '<nowiki/>Pencil padangal'''  are some of his notable poetry volumes.
[[File:விஷ்ணுபுரம் விருது விழா 2015.jpg|thumb|''விஷ்ணுபுரம் விருது விழா 2015'']]
[[File:விஷ்ணுபுரம் விருது விழா 2015.jpg|thumb|''விஷ்ணுபுரம் விருது விழா 2015'']]
===== Devathatchan 2015<ref name=":3">[https://www.jeyamohan.in/82379/#.WFnVsHpppdg 2015-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா]</ref> =====
===== Devathatchan 2015<ref name=":3">[https://www.jeyamohan.in/82379/#.WFnVsHpppdg 2015-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா]</ref> =====
Poet [[Devathatchan]] was the awardee for 2015. The event was held on December 27, 2015 in Coimbatore. The  special guests were writers
Poet [[Devathatchan]] was the awardee for 2015. The event was held on December 27, 2015 in Coimbatore. The  special guests were writers [[Yuvan Chandrasekar]], [[Joe D'cruz]], poet [[Lakshmi Manivannan]] and Filmmaker Vetrimaran.  
கவிஞர் [[தேவதச்சன்]] 2015-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். டிசம்பர் 27, 2015 அன்று கோவையில் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் [[யுவன் சந்திரசேகர்]], [[லக்ஷ்மி மணிவண்ணன்|லட்சுமி மணிவண்ணன்]], [[ஜோ டி குருஸ்|ஜோ.டி.குரூஸ்]], திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.  


நூல் வெளியீடு: அத்துவானவெளியின் கவிதை<ref>https://www.jeyamohan.in/81360/</ref> (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
Book release: Aththuvaanaveliyin Kavidhai<ref>https://www.jeyamohan.in/81360/</ref> (Vishnupuram Literary Circle)


ஆவணப்படம்: நிசப்தத்தின் சப்தம்<ref>https://www.youtube.com/watch?v=pkhi2ZGmjmA</ref>
Documentary film: Nisapthathin Saptham<ref>https://www.youtube.com/watch?v=pkhi2ZGmjmA</ref>


தேவதச்சனின் ஆவணப்படம் விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனால் வெளியிடப்பட்டு, திரையிடப்பட்டது. தேவதச்சனை நேர்காணல் செய்தவர் செந்தில் குமார் தேவன், பின்னணி பேசியவர் [[ஜா. ராஜகோபாலன்]].
The documentary film on Devathatchan was released by filmmaker Vetrimaran and screened during the award event. Devathatchan was interviewed by Senthilkumar Devan. The voiceover was provided by [[Ja. Rajagopalan]].


இந்த ஆவணப்படத்தை சரவணவேல் இயக்கினார். சண்முகநாதன் ஒளிப்பதிவு செய்தார். படத்தொகுப்பாளர் மேகநாதன். துணை இயக்குநர்கள் யானிதரன் மற்றும் பாலுமகேந்திரா.
The documentary film was directed by Saravanavel, with Shanmuganathan handling the camera. Meghanathan was the editor, and Yanidharan and Balumahendra were the assistant directors.


தேவதச்சன் விழா பதிவு: விழா 2015 - விஷ்ணுபுரம் விருது<ref name=":3" />
Devathatchan Vishnupuram award event compilation 2015<ref name=":3" />


தேவதச்சன் நவீனத் தமிழின் முதன்மையான கவிஞர்களுள் ஒருவர். கோவில்பட்டியில் வசித்து வருகிறார். "அவரவர் கை மணல்", "அத்துவான வேளை", "கடைசி டினோசார்", "ஹோம்ஸ் என்ற காற்று", "எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது" போன்ற கவிதை தொகுப்புகள் எழுதியுள்ளார்.
Devathatchan is one of modern Tamil's important poets. He lives in Kovilpatti. ''Avaravar kai manal, Aththuvaana velai, Kadaisi Dinosary, Holmes endra kaatru, Eppodhum vidindhu kondirukkiradhu'' are his notable poetry works
===== வண்ணதாசன் 2016<ref name=":4">[https://www.jeyamohan.in/93901/ 2016-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா]</ref> =====
===== Vannadasan 2016<ref name=":4">[https://www.jeyamohan.in/93901/ 2016-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா]</ref> =====
[[File:விஷ்ணுபுரம் விருது விழா 2016.jpg|thumb|''விஷ்ணுபுரம் விருது விழா 2016'']]
[[File:விஷ்ணுபுரம் விருது விழா 2016.jpg|thumb|''விஷ்ணுபுரம் விருது விழா 2016'']]
2016-ஆம் ஆண்டின் விருது எழுத்தாளர் [[வண்ணதாசன்|வண்ணதாசனுக்கு]] வழங்கப்பட்டது. விழா டிசம்பர் 25, 2016 அன்று கோவையில் நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக கன்னட எழுத்தாளர் எச்.எஸ்.சிவப்பிரகாஷ், திரைப்பட நடிகர் நாசர், மருத்துவர் கு.சிவராமன், எழுத்தாளர்கள் [[இரா.முருகன்]], [[பவா செல்லதுரை|பவா செல்லத்துரை]] ஆகியோர் பங்கேற்றனர்.
Poet [[Vannadasan]] was the awardee for 2016. The event was held on December 25, 2016 in Coimbatore. The special guests were Kannada writer H.S. Shivaprakash, film actor Nasser, Doctor K. Sivaraman, Writers [[Era Murukan]] and [[Bava Chelladurai]].


நூல் வெளியீடு: தாமிராபரணம்<ref>https://www.jeyamohan.in/93576/</ref> (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
Book release: Thamirabharanam<ref>https://www.jeyamohan.in/93576/</ref> (Vishnupuram Literary Circle)


ஆவணப்படம்: நதியின்பாடல்<ref>https://www.youtube.com/watch?v=S5_RNslW9Wg</ref>
Documentary film: Nadhiyin paadal<ref>https://www.youtube.com/watch?v=S5_RNslW9Wg</ref>


வண்ணதாசனின் ஆவணப்படம் எழுத்தாளர் செல்வேந்திரன் இயக்கத்தில், சன் கீர்த்தி ஒலிப்பதிவில், அருண் இசையமைப்பில் வெளிவந்தது. நூல் இலக்கிய வட்ட நண்பர்களின் கட்டுரைகளை உள்ளடக்கியது.
The film on Vannadasan was made by writer Selventhiran, with music composed by Arun and audiograpjy Sun Keerthi. The anthology volume Thamirabharanam was composed of articles by friends from Vishnupuram Literary Circle.


வண்ணதாசன் விழா பதிவு: விஷ்ணுபுரம் விருது விழா - ஒருங்கிணைத்தலின் கொண்டாட்டம்<ref name=":4" />
Vannadasan event compilation: Vishnupuram award festival - orunginaidhalin kondattam<ref name=":4" />
 
Vannadasan is one of Tamil's foremost writer of short stories. He has also written poetry under the name Kalyanji. His father was [[Thi.Ka. Sivasankaran]]. Vannadasan's given name was Si. Kalyanasundaram.


வண்ணதாசன் நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மையான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். கல்யாண்ஜீ என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது தந்தை [[தி.க.சிவசங்கரன்|தி.க. சிவசங்கரன்]]. வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம்.
===== சீ.முத்துசாமி 2017<ref name=":5">[https://www.jeyamohan.in/99181/ 2017-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா]</ref> =====
===== சீ.முத்துசாமி 2017<ref name=":5">[https://www.jeyamohan.in/99181/ 2017-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா]</ref> =====
[[File:விஷ்ணுபுரம் விருது விழா 2017.jpg|thumb|386x386px|''விஷ்ணுபுரம் விருது விழா 2017'']]
[[File:விஷ்ணுபுரம் விருது விழா 2017.jpg|thumb|386x386px|''விஷ்ணுபுரம் விருது விழா 2017'']]

Revision as of 20:58, 21 August 2023

Vishnupuram award statuette

Vishnpuram Literary Award is an award for Tamil's foremost literary personalities and writers. It has been presented by Vishnupuram Literary Circle since 2010.

Objective

The objective of the award is to honour senior creative personalities in Tamil, who have not been recognized by government entities and educational institutions.

Award

Vishpuram.jpg

The award was instituted with a prize of INR 50,000 and a citation shield. The prize money was increased in 2013 to INR 100,000. In 2021, the prize money was increased to INR 200,000.

The Vishnupuram Literary Festival is an annual two-day literary event with the final session being the conferment of the Vishnupuram award. Every year, an anthology volume of literary criticism about the awardee's works is released. This critical anthology, which used to be written by Jeyamohan, was expanded to include articles authored by readers as well.

A documentary film about the awardee is also produced and screened as part of the event. The two-day festival features panels, discussion sessions and reviews with the awardee as well as with other important Tamil literary personalities.

Awardees

விஷ்ணுபுரம் விருது விழா 2010
A. Madhavan 2010 [1]

The 2010 Vishnupuram Literary Award was conferred on writer A. Madhavan. The award event was held on December 26, 2010 at the PSG College of Technology auditorium in Coimbatore. Tamil filmmaker Mani Ratnam and Malayalam writer Punathil Kunjabdulla participated as special guests. The event was presided over by Kovai Gnani. Writer Nanjil Nadan and critic Vedasagayakumar were invitee speakers.

Book release: Kadaitheruvin Kalaignan[2] (Critical anthology on A. Madhavan, by Jeyamohan)

A. Madhavan award event compilation: Vishnupuram Literary Festival 2010[3]

A. Madhavan was a Tamil writer who was born and lived in Thiruvananthapuram in Kerala. He was one of the pioneers of realism in Tamil literature. He was active in various literary spheres including writing short stories and novels, essays, translation and journal editorship.

விஷ்ணுபுரம் விருது விழா 2011
Poomani 2011[4]

Writer Poomani won the Vishnupuram Literary Award for 2011. The award event was held on December 18, 2011 at Geetha Hall near Coimbatore railway station. The special guests to the event were Tamil filmmaker Bharatiraja and Kannada author Prathibha Nandakumar. The event was presided over by Kovai Gnani. Writers S. Ramakrishnan and Yuvan Chandrasekar were invitee speakers.

Book release: Pookum Karuvelam [5](Anthology on Poomani, by Jeyamohan)

Poomani award event compilation: Vishnupuram Literary Festival 2011[6]

Poomani is a modern Tamil writer. He brought the gamut of intricacies of life in the Karisal region into his art. His works are based on the lives of the impoverished in the Karisal region. He won the 2014 Sahitya Akademi award for his novel Agngnaadi.

விஷ்ணுபுரம் விருது விழா 2012
Devadevan 2012[7]

Poet Devadevan won the Vishnupuram Literary Award for 2012. The award event was held on December 22, 2012 in Coimbatore. Music composer Ilayaraja, Malayalam writer Kalpetta Narayanan, writer Sukaa, Ja. Rajagopalan, critic Ka. Mohanarangan participated and spoke about Devadevan.

Book release: Oliyaalaanadhu - The creative universe of Devadevan[8] (Jeyamohan)

Devadevan award event compilation: Vishnupuram award festival - 2012 - Memories and vibrations[7]

Devadevan is the foremost poet of modern Tamil. He has written poetry and drama, and continues to write poetry. He belongs to the Thoothukudi district. He worked as a teacher in Thoothukudi and has since retired. He has written the largest amount of poetry in modern Tamil.

விஷ்ணுபுரம் விருது 2013
Thelivathai Joseph 2013[9]

Writer Thelivathai Joseph was conferred the Vishnupuram Literary Award in 2013. The award event was held in Coimbatore on December. Writers Indira Parthasarathy, Sureshkumara Indrajithfilmmaker Bala, poet Ravi Subramanian, Suresh participated in the event and felicitated Thelivathai Joseph

As Thelivathai Joseph was from Eelam, one of his books was released instead of a criticism volume

Thelivathai Joseph award event compilation 2013[9]

Thelivathai Joseph was a writer from Tamil Eelam . He wrote short stories and novels, and was also a literary researcher. He was one of the most important writers from the Hill Country region of Sri Lanka. He started writing in the 1960s and became a unique creative in the literary world during the 1970s.

விஷ்ணுபுரம் விருது விழா 2014
Gnanakkoothan 2014[10]

Poet Gnanakkoothan was the awardee in 2014. The award event was held on December 28, 2014 in Coimbatore. Tamil filmmaker Vasanthabalam, Malayalam writer T.P.Rajeevan, poet Puviyarasu, writers Sa. Kandasamy, Paavannan and poet Isai were invited speakers.

Documentary film: Ilaimel Ezhuthhu[11]

The documentary film on poet Gnanakkoothan was created by K.P.Vinod and was produced by Vishnupuram Literary Circle member Viji Bala.

Gnanakkoothan award event memories 2014[10]

Gnanakkoothan was one of modern Tamil's most important poets. His native language was Kannada. He assumed the pseudonym Gnanakkoothan due to the influence of the Tamil Shaivite poetry Thirumandhiram. Andru veru kizhamai', 'Sooriyanukku pin pakkam', 'Kadarkaraiyil sila marangal', 'Meendum avargal' and 'Pencil padangal are some of his notable poetry volumes.

விஷ்ணுபுரம் விருது விழா 2015
Devathatchan 2015[12]

Poet Devathatchan was the awardee for 2015. The event was held on December 27, 2015 in Coimbatore. The special guests were writers Yuvan Chandrasekar, Joe D'cruz, poet Lakshmi Manivannan and Filmmaker Vetrimaran.

Book release: Aththuvaanaveliyin Kavidhai[13] (Vishnupuram Literary Circle)

Documentary film: Nisapthathin Saptham[14]

The documentary film on Devathatchan was released by filmmaker Vetrimaran and screened during the award event. Devathatchan was interviewed by Senthilkumar Devan. The voiceover was provided by Ja. Rajagopalan.

The documentary film was directed by Saravanavel, with Shanmuganathan handling the camera. Meghanathan was the editor, and Yanidharan and Balumahendra were the assistant directors.

Devathatchan Vishnupuram award event compilation 2015[12]

Devathatchan is one of modern Tamil's important poets. He lives in Kovilpatti. Avaravar kai manal, Aththuvaana velai, Kadaisi Dinosary, Holmes endra kaatru, Eppodhum vidindhu kondirukkiradhu are his notable poetry works

Vannadasan 2016[15]
விஷ்ணுபுரம் விருது விழா 2016

Poet Vannadasan was the awardee for 2016. The event was held on December 25, 2016 in Coimbatore. The special guests were Kannada writer H.S. Shivaprakash, film actor Nasser, Doctor K. Sivaraman, Writers Era Murukan and Bava Chelladurai.

Book release: Thamirabharanam[16] (Vishnupuram Literary Circle)

Documentary film: Nadhiyin paadal[17]

The film on Vannadasan was made by writer Selventhiran, with music composed by Arun and audiograpjy Sun Keerthi. The anthology volume Thamirabharanam was composed of articles by friends from Vishnupuram Literary Circle.

Vannadasan event compilation: Vishnupuram award festival - orunginaidhalin kondattam[15]

Vannadasan is one of Tamil's foremost writer of short stories. He has also written poetry under the name Kalyanji. His father was Thi.Ka. Sivasankaran. Vannadasan's given name was Si. Kalyanasundaram.

சீ.முத்துசாமி 2017[18]
விஷ்ணுபுரம் விருது விழா 2017

மலேசிய தமிழ் எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு 2017-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விழாவிற்காக சீ. முத்துசாமி கோவை வந்திருந்தார். விழா டிசம்பர் 17, 2017 அன்று நிகழ்ந்தது. எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், மேகாலய எழுத்தாளர் ஜேனிஸ் பரியத், மலேசிய எழுத்தாளர் ம.நவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சீ. முத்துசாமியை கௌரவப்படுத்தினர்.

நூல் வெளியீடு: சீ.முத்துசாமியின் படைப்புகள் குறித்து "சீ.முத்துசாமி - மலேசியத் தமிழிலக்கிய முன்னோடி" என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவணப்படம்: ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்[19]

மலேசிய எழுத்தாளர் ம. நவீன் இயக்கத்தில் சீ. முத்துசாமியின் ஆவணப்படம் வெளிவந்தது.

சீ. முத்துசாமி விழா பதிவு: விஷ்ணுபுரம் விழா பதிவுகள்[18]

சீ. முத்துசாமி மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி. 70-களில் நவீன இலக்கியம் மலேசியாவில் வேர்விட 'நவீன இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள் போன்ற இடைவிடாத இலக்கியப் பங்களிப்புகள் வழியே மலேசிய இலக்கியச் சூழலை வளப்படுத்தும் படைப்பாளி.

ராஜ் கௌதமன் 2018[20]
விஷ்ணுபுரம் விருது விழா 2018

பேராசிரியர் ராஜ் கௌதமன் 2018-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விழா டிசம்பர் 17, 2018 அன்று கோவையில் உள்ள ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, மலையாள எழுத்தாளர் மதுபால், எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி, சுனில் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நூல் வெளியீடு: பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்[21] (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

ஆவணப்படம்: பாட்டும் தொகையும்[22]

பேராசிரியர் ராஜ் கௌதமன் ஆவணப்படத்தை கே.பி. வினோத் இயக்கி, ஒலிப்பதிவு செய்தார். இசையமைப்பாளர் பி.சி. சிவன். ராஜ் கௌதமனைப் பற்றிய நூல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களின் கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தது.

ராஜ் கௌதமன் விழா பதிவு: விஷ்ணுபுரம் விழா: இலக்கியமென்னும் களிப்பு[20]

ராஜ் கௌதமன் தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர்.

அபி 2019[23]
விஷ்ணுபுரம் விருது விழா 2019

கவிஞர் அபி 2019-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விருது விழா டிசம்பர் 29, 2019 அன்று கோவை ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை, அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா, கவிஞர்கள் பெருந்தேவி, ரவி சுப்ரமணியன், ஸ்வேதா சண்முகம் ஆகியோர் பங்கேற்று அபியைப் பற்றி உரையாற்றினர்.

நூல் வெளியீடு: இரவிலிநெடுயுகம்[24]

ஆவணப்படம்: அந்தரநடை[25]

அபி ஆவணப்படத்தை கே.பி. வினோத் இயக்கினார். பிரகாஷ் அருண் ஒலிப்பதிவு செய்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைத்தார். அபி கவிதைகள் குறித்தான நூல் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தது.

அபி விழா பதிவு: விழா 2019[23]

அபி (ஹபிபுல்லா) தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். தமிழில் அரூப கவிதையை படைத்த முன்னோடிக் கவிஞர். வழக்கமான பருண்மை படிமங்களை விட, நுட்பமான அரூப படிமங்கள் வழியாக காலம், வெளி, மனித இருப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படையான தத்துவக் கேள்விகளை கவிதையில் எழுப்பிக்கொண்டவர்.

சுரேஷ்குமார இந்திரஜித் 2020[26]
விஷ்ணுபுரம் விருது விழா 2020

சுரேஷ்குமார இந்திரஜித் 2020-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். 2020-ஆம் ஆண்டு விருது விழா கோவிட் தொற்று காரணமாக பெரிய விழாவாக இல்லாமல் மதுரை கே.கே. நகரில் விருது வழங்கும் நிகழ்ச்சி மட்டும் நடந்தது. சுரேஷ்குமார இந்திரஜித்தை வாழ்த்தி எழுத்தாளர் ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன் ஆகியோர் பேசினார். சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்புரை வழங்கினார். நூல் வெளியீடு: வளரும் வாசிப்பு[27]

ஆவணப்படம்: தற்செயல்களின் வரைபடம்[28]

சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படத்தை கே.பி. வினோத் இயக்க, கவிஞர் ஆனந்த்குமார் ஒலிப்பதிவு செய்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைத்தார். நூல் சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகள்மேல் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் வாசிப்புக் கட்டுரைகளைக் கொண்டது.

சுரேஷ்குமார இந்திரஜித் விழா பதிவு: விருது விழா 2020[26]

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் சிறுகதை, நாவல், குறுங்கதை எழுத்தாளர். கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதுபவர். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக் களங்களில் எழுதி வருபவர்.

விக்ரமாதித்யன் 2021[29]
விஷ்ணுபுரம் விருது 2021

கவிஞர் விக்ரமாதித்யன் 2021-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விருது விழா கோவிட் தொற்று காலத்திற்கு பின் விமரிசையாக கோவை ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நிகழ்ந்தது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், தெலுங்கு எழுத்தாளர் சின்ன வீரபத்ருடு, எழுத்தாளர் சோ. தர்மன், திரைப்பட இயக்குநர் வசந்த் சாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விக்ரமாதித்யனைக் கௌரவித்தனர். நூல் வெளியீடு: நாடோடியின் கால்த்தடம்[30]

ஆவணப்படம்: வீடும் வீதிகளும்[31]

விக்ரமாதித்யன் ஆவணப்படத்தை கவிஞர் ஆனந்த்குமார் இயக்கி, ஒலிப்பதிவு செய்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைத்தார். நூல் விக்ரமாத்தியனின் படைப்புகள் மேல் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் வாசிப்புக் கட்டுரைகளைக் கொண்டது.

விக்ரமாதித்யன் விழா பதிவு: விருது விழா 1[32], விருது விழா 2[33]

சாரு நிவேதிதா 2022
விஷ்ணுபுரம் விருது 2022

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. 17, 18 டிசம்பர் 2022 ஆம் தேதியில் கோவையில் நிகழ்ந்த விழாவில் அருணாச்சலப் பிரதேச எழுத்தாளர் மமங் தாய், போகன் சங்கர் ஆகியோர் விருது வழங்கினர்.

நூல் வெளியீடு: தனிவழிப் பயணி

ஆவணப்படம்: தி அவுட்சைடர் அராத்து இயக்கிய அவுட்சைடர் என்னும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. சாரு நிவேதிதா பற்றிய விமர்சன வாசிப்பு நூலான தனிவழிப்பயணி வெளியிடப்பட்டது. சாரு நிவேதிதா விழா பதிவு: விஷ்ணுபுரம் விழா 2022[34], விஷ்ணுபுரம் விழா 2022 - எண்ணங்கள் எழுச்சிகள்[35]

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா-2010
  2. கடைத்தெருவின் கலைஞன் - ஜெயமோகன் முன்னுரை
  3. விஷ்ணுபுரம் விருது விழா-2010
  4. விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2011
  5. பூக்கும் கருவேலம்-ஜெயமோகன்
  6. https://www.jeyamohan.in/23330/#.WFngRHpppdg
  7. 7.0 7.1 2012-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  8. https://www.jeyamohan.in/32521/#.XfHO8NUzbIU
  9. 9.0 9.1 2013-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  10. 10.0 10.1 2014-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  11. https://www.youtube.com/watch?v=PwtRXYLCwZw
  12. 12.0 12.1 2015-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  13. https://www.jeyamohan.in/81360/
  14. https://www.youtube.com/watch?v=pkhi2ZGmjmA
  15. 15.0 15.1 2016-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  16. https://www.jeyamohan.in/93576/
  17. https://www.youtube.com/watch?v=S5_RNslW9Wg
  18. 18.0 18.1 2017-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  19. https://www.youtube.com/watch?v=rk_Jfnnb0cw
  20. 20.0 20.1 2018-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  21. https://www.jeyamohan.in/116328/
  22. https://www.youtube.com/watch?v=549IKs4voP0
  23. 23.0 23.1 2019-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  24. https://www.jeyamohan.in/128310/
  25. https://www.youtube.com/watch?app=desktop&v=Ipo6tNJMC04
  26. 26.0 26.1 விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2020
  27. https://www.jeyamohan.in/142041/
  28. https://www.youtube.com/watch?v=u5mP6g_3S04
  29. 2021-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
  30. https://www.jeyamohan.in/160528/
  31. https://www.youtube.com/watch?v=_Y8a2P7gQoM
  32. https://www.jeyamohan.in/160972/
  33. https://www.jeyamohan.in/160978/
  34. https://www.jeyamohan.in/177312/
  35. https://www.jeyamohan.in/177322/


✅Finalised Page