being created

முதுகாஞ்சி

From Tamil Wiki
Revision as of 20:58, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''முதுகாஞ்சி''' என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. <br /> இளமையிலேயே துறந்த அறிஞர் இளமையைப் போற்றும் மக்களுக்கு அறிவுரை கூறுதல் முதுகாஞ்சி ஆகும். <br /> (தொல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முதுகாஞ்சி என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
இளமையிலேயே துறந்த அறிஞர் இளமையைப் போற்றும் மக்களுக்கு அறிவுரை கூறுதல் முதுகாஞ்சி ஆகும்.
(தொல்காப்பியர் கூறும் காஞ்சித்திணை இது)
இப்பொருள்பற்றி 30 பாடல்கள் கொண்ட நூல் முதுகாஞ்சி. [1] [2]

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

அடிக்குறிப்பு

Template:Reflist

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. முதுகாஞ்சி என்பது முதுமையை மொழிதல் - பிரபந்த தீபம் நூற்பா 89
  2. கழறு இளமை ஒரீஇ அறிஞர் இளமையுறு அறிவின் மாக்கட்கு அறைதல் முதுகாஞ்சி - பிரபந்த தீபிகை நூற்பா 30