under review

காலக்கோடு

From Tamil Wiki
Revision as of 10:53, 18 October 2023 by Ramya (talk | contribs) (Created page with "காலக்கோடு காலவரிசைப்படி நிகழ்வுகளை அடுக்கி அதன் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்ப்பது. அறிவுத்துறை செயல்பாடு சார்ந்து அடிப்படையான ஒன்று. == காலக்கோடு பட்டியல் == * புவி காலக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காலக்கோடு காலவரிசைப்படி நிகழ்வுகளை அடுக்கி அதன் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்ப்பது. அறிவுத்துறை செயல்பாடு சார்ந்து அடிப்படையான ஒன்று.

காலக்கோடு பட்டியல்

பயன்கள்

  • பருந்துப்பார்வை அல்லது 360 டிகிரி கோணத்தை அளிக்கக்கூடியது.
  • ஒன்றின் பரிணாம வளர்ச்சியை அறியப் பயன்படுத்தப்படும்.
  • கடந்த காலத்தின் வழி எதிர்வரும் காலத்தைக் கணிக்கப் பயன்படும்.



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.