under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1976: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Image Added, Table Added: Interlink Created: External Link Created; Final Check)
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(6 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:1976 இலக்கிய சிந்தனை சிறுகதைகள்.jpg|thumb|இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைகள் - 1976]]
[[File:1976 இலக்கிய சிந்தனை சிறுகதைகள்.jpg|thumb|இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைகள் - 1976]]
[[இலக்கியச் சிந்தனை]] அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது.இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர்.  தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்
[[இலக்கியச் சிந்தனை]] அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
 
== இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல் - 1976 ==
== இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல் - 1976 ==
{| class="wikitable"
{| class="wikitable"
Line 69: Line 68:
|[[கலைமகள்]]
|[[கலைமகள்]]
|}
|}
 
== 1976 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை ==
== 1976 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை ==
1976 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சு. சமுத்திரம் எழுதிய ‘போதும் உங்க உபகாரம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. [[தொ.மு.சி. ரகுநாதன்|ரகுநாதன்]] இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை வி. ராமமூர்த்தி தேர்ந்தெடுத்தார்.
1976 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சு. சமுத்திரம் எழுதிய ‘போதும் உங்க உபகாரம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. [[தொ.மு.சி. ரகுநாதன்|ரகுநாதன்]] இக்கதையைத் தேர்ந்தெடுத்தார்.  மாதத்தின் சிறந்த சிறுகதையை வி. ராமமூர்த்தி  தேர்ந்தெடுத்தார்.
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* [http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1976 1976-ம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்]
* [http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1976 1976 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்]
{{Finalised}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 07:24, 24 February 2024

இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைகள் - 1976

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல் - 1976

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி சத்திய சோதனை மு. மேத்தா கண்ணதாசன்
பிப்ரவரி மாடசாமியின் ஊர்வலம் கடல்மணி தாமரை
மார்ச் புவனம் கி. ராஜநாராயணன் குமுதம்
ஏப்ரல் ஒரு காம்ப்ளெக்ஸ் ஆர்வி கல்கி
மே போதும் உங்க உபகாரம் சு. சமுத்திரம் குமுதம்
ஜூன் நல்லவர் பாசு ஆனந்த விகடன்
ஜூலை காய்தல் ஏ.ஏ.எச்.கே. கோரி கணையாழி
ஆகஸ்ட் விடியுமா ? வனமாலி குமுதம்
செப்டம்பர் கால்வயிறு பொள்ளாச்சி அம்பலம் செம்மலர்
அக்டோபர் தோப்பிற்குள் சில தனிமரங்கள் லிங்கன் தாமரை
நவம்பர் பசிகள் மன்னர் மன்னன் சிகரம்
டிசம்பர் சிரிப்பு மருந்து எஸ். பத்மாவதி கலைமகள்

1976 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1976 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சு. சமுத்திரம் எழுதிய ‘போதும் உங்க உபகாரம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ரகுநாதன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை வி. ராமமூர்த்தி தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை


✅Finalised Page