Disambiguation

பாரதிதாசன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 11:33, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்க்கவிஞர் to தமிழ்க் கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாரதிதாசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பாரதிதாசன்: பாரதிதாசன் (கனகசுப்புரத்தினம், பாவேந்தர் பாரதிதாசன் ) (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா
  • பாரதிதாசன் பரம்பரை: பாரதிதாசன் பரம்பரை: கவிஞர் பாரதிதாசனின் வழிவந்தவர்கள் என தன்னை அறிவித்துக் கொண்டவ கவிஞர்களின் வரிசை
  • பாரதிதாசன் ஆத்திசூடி: பாரதிதாசன் ஆத்திசூடி (1947), ஒரு நீதி நூல். பாரதியாரின் ஆத்திசூடியைப் பின்பற்றி பாரதிதாசன் இருவகை ஆத்திசூடிகளை இயற்றினார்
  • பாரதிதாசன் குயில்: பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது: பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்), தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.