under review

பாரதிதாசன் குயில்

From Tamil Wiki
பாரதிதாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதிதாசன் (பெயர் பட்டியல்)
குயில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குயில் (பெயர் பட்டியல்)
பாரதிதாசன் குயில்

பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.

வரலாறு

பாரதிதாசன் தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் மன்னர்மன்னன் 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.

உள்ளடக்கம்

பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:10 IST