Disambiguation

குயில் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குயில் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குயில்: குயில் (1947-1961) மரபுக்கவிதைக்காக வெளிவந்த கவிதை இதழ். மாதந்தோறும் வெளிவந்தது. கவிஞர் பாரதிதாசன் இதை நடத்தினார்
  • குயில் பாட்டு: "குயில் பாட்டு" சி. சுப்பிரமணிய பாரதி எழுதிய நீள் கவிதை நூல். 1914-ல் எழுதப்பட்டு 1923-ல் வெளிவந்தது
  • பாரதிதாசன் குயில்: பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.