17 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
தமிழ் இலக்கிய வரலாற்றில் புராணம் மற்றும் சமயம் சார்ந்த நூல்கள் அதிகம் தோன்றிய நூற்றாண்டு, பதினேழாம் நூற்றாண்டு. இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களும் இக்காலத்தில் வெளியாகின.
பதினேழாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பட்டியல்
எண் | நூல்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|
1 | திருக்கானப்பேர்ப் புராணம் | அகோர முனிவர் |
2 | வேதாரண்ய புராணம் | அகோர முனிவர் |
3 | கும்பகோண புராணம் | அகோர முனிவர் |
4 | ஆசிரிய நிகண்டு | ஆண்டிப் புலவர் |
5 | திருவருணை அந்தாதி | சைவ எல்லப்ப நாவலர் |
6 | அருணாசல புராணம் | சைவ எல்லப்ப நாவலர் |
7 | திருவருணைக் கலம்பகம் | சைவ எல்லப்ப நாவலர் |
8 | செவ்வந்திப் புராணம் | சைவ எல்லப்ப நாவலர் |
9 | திருசெங்காட்டங்குடி புராணம் | சைவ எல்லப்ப நாவலர் |
10 | திருவிரிஞ்சைப் புராணம் | சைவ எல்லப்ப நாவலர் |
11 | தீர்த்தகிரிப் புராணம் | சைவ எல்லப்ப நாவலர் |
12 | திருவெண்காட்டுப் புராணம் | சைவ எல்லப்ப நாவலர் |
13 | சௌந்தர்யலஹரி உரை | சைவ எல்லப்ப நாவலர் |
14 | காசித் துண்டி விநாயகர் பதிகம் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
15 | திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
16 | மதுரை மீனாட்சியம்மை குறம் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
17 | மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
18 | ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
19 | பண்டார மும்மணிக் கோவை | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
20 | சிதம்பரச் செய்யுட் கோவை | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
21 | சிதம்பர மும்மணிக் கோவை | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
22 | கயிலைக் கலம்பகம் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
23 | மதுரைக் கலம்பகம் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
24 | காசிக் கலம்பகம் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
25 | சகலகலாவல்லி மாலை | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
26 | திருவாரூர் நான்மணிமாலை | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
27 | மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
28 | தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
29 | நீதிநெறி விளக்கம் | ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் |
30 | சோண சைல மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
31 | சிவப்பிரகாச விகாசம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
32 | சதமணி மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
33 | நால்வர் நான்மணி மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
34 | நிரோட்டக யமக அந்தாதி | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
35 | பழமலை அந்தாதி | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
36 | பிச்சாடன நவமணி மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
37 | கொச்சகக் கலிப்பா | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
38 | பெரியநாயகி அம்மை நெடுங்கழிநெடில் ஆசிரியவிருத்தம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
39 | நெடிலாசிரிய விருத்தம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
40 | பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
41 | திருவெங்கைக் கோவை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
42 | திருவெங்கைக் கலம்பகம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
43 | திருவெங்கை உலா | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
44 | திருவெங்கை அலங்காரம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
45 | சிவநாம மகிமை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
46 | இஷ்டலிங்கப் அபிஷேக மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
47 | இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
48 | இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
49 | இஷ்டலிங்கக் நிரஞ்சன மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
50 | திருச்செந்தில் அந்தாதி | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
51 | ஏசுமத நிராகரணம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
52 | கைத்தல மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
53 | பிக்ஷாதன நவமணிமாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
54 | தல வெண்பா | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
55 | திருச்சிற்றம்பலக் கோவை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
56 | சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
57 | சிவஞானபாலைய தேசிகர் நெஞ்சுவிடுதூது | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
58 | சிவஞானபாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சி | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
59 | சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
60 | சிவஞானபாலைய தேசிகர் கலம்பகம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
61 | திருக்கூவப் புராணம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
62 | கண்ணப்பச் சருக்கமும் நக்கீரச் சருக்கமும் (காளத்தி புராணம்) | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
63 | வேதாந்த சூடாமணி | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
64 | சித்தாந்த சிகாமணி | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
65 | பிரபுலிங்க லீலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
66 | தர்க்க பரிபாஷை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
67 | நன்னெறி | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
68 | அழகர் அந்தாதி (அஷ்டப் பிரபந்தம்) | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
69 | திருவரங்கக் கலம்பகம் | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
70 | திருவரங்க அந்தாதி | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
71 | திருவரங்க மாலை | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
72 | திருவரங்க ஊசல் | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
73 | திருவேங்கடத் தந்தாதி | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
74 | திருவேங்கட மாலை | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
75 | நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
76 | தொண்டை மண்டல சதகம் | படிக்காசுப் புலவர் |
77 | சிவந்தெழுந்த பல்லவன் உலா | படிக்காசுப் புலவர் |
78 | சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் | படிக்காசுப் புலவர் |
79 | உமைபாகர் பதிகம் | படிக்காசுப் புலவர் |
80 | பாம்பலங்காரர் வருக்கக் கோவை | படிக்காசுப் புலவர் |
81 | புள்ளிருக்கும்வேளூர்க் கலம்பகம் | படிக்காசுப் புலவர் |
82 | திருக்கழுக்குன்ற புராணம் | அந்தகக்கவி வீரராகவ முதலியார் |
83 | திருக்கழுக்குன்றத்து உலா | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
84 | திருக்கழுக்குன்றத்து மாலை | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
85 | திருவாரூர் உலா | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
86 | சேயூர்க் கலம்பகம் | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
87 | சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
88 | பரராச சிங்க வண்ணம் | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
89 | கீழ்வேளுர் உலா | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
90 | கயத்தாற்று அரசன் உலா | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
91 | சந்திரவாணன் கோவை | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
92 | பஞ்சரத்தினம் | அந்தகக் கவி வீரராகவ முதலியார் |
93 | கூளப்ப நாயக்கன் காதல் | சுப்பிரதீபக் கவிராயர் |
94 | கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது | சுப்பிரதீபக் கவிராயர் |
95 | விருத்தாசல புராணம் | துறையூர் ஞானக்கூத்தர் |
96 | திருவிடைமருதூர் புராணம் | துறையூர் ஞானக்கூத்தர் |
97 | புலவராற்றுப்படை | திருமேனி இரத்தின கவிராயர் |
98 | திருவாரூர்ப் பன்மணி மாலை | வைத்தியநாத தேசிகர் |
99 | பாசவதைப் பரணி | வைத்தியநாத தேசிகர் |
100 | திருநல்லூர்ப் புராணம் | வைத்தியநாத தேசிகர் |
101 | கமலாலய அம்மை பிள்ளைத்தமிழ் | வைத்தியநாத தேசிகர் |
102 | மயிலம்மை பிள்ளைத் தமிழ் | வைத்தியநாத தேசிகர் |
103 | திருமுல்லைவாயிற் புராணம் | வைத்தியநாத தேசிகர் |
104 | வாட்போக்கிப் புராணம் | வைத்தியநாத தேசிகர் |
105 | இலக்கணவிளக்கம் சிறப்புப்பாயிரம் | வைத்தியநாத தேசிகர் |
106 | பிரயோக விவேகம் | சுப்பிரமணிய தீட்சிதர் |
107 | தசகாரியம் (எ) பண்டார சாத்திரம் | சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர் |
108 | சிவஞான போதச் சூர்ணிக்கொத்து | சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர் |
109 | திருச்செந்திற் கலம்பகம் | சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர் |
110 | நீதி சதகம் | சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர் |
111 | சிருங்கார சதகம் | சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர் |
112 | வைராக்கிய சதகம் | சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர் |
113 | இலக்கணக் கொத்து | சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர் |
114 | நன்னூல் விருத்தியுரை | சங்கர நமச்சிவாயப் புலவர் |
115 | ஞானோபதேச காண்டம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
116 | மந்திர மாலை | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
117 | ஆத்தும நிர்ணயம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
118 | தூஷணதிகாரம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
119 | சத்திய வேத இலட்சணம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
120 | சகுண நிவாரணம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
121 | பரமசூட்சும அபிப்ராயம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
122 | கடவுள் நிர்ணயம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
123 | புனர்ஜென்ம ஆட்சேபம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
124 | நித்ய ஜீவன சல்லாபம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
125 | தத்துவக் கண்ணாடி | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
126 | ஏசுநாதர் சரித்திரம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
127 | தவசுச் சதகம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
128 | ஞானதீபிகை | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
129 | நீதிச்சொல் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
130 | அநித்திய நித்திய வித்யாசம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
131 | பிரபஞ்ச விரோத வித்யாசம் | தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி) |
132 | தம்பிரான் வணக்கம் | ஹென்றிக் பாதிரியார் |
133 | கிரீசித்தாணி வணக்கம் | ஹென்றிக் பாதிரியார் |
134 | தமிழ் - இலத்தீன் ஒப்பிலக்கணம் | சீகன்பால்கு |
135 | தமிழ் - இலத்தீன் அகராதி | சீகன்பால்கு |
136 | பைபிள் - தமிழ் மொழி பெயர்ப்பு | சீகன்பால்கு |
137 | இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் | ஆபி டூபாய் பாதிரியார் |
138 | நிட்டானுபூதி | ஆறுமுக சுவாமிகள் |
139 | சிவஞானசித்தியார் சுபக்கம் உரை | ஆறுமுக சுவாமிகள் |
140 | பிரபோத சந்திரோதயம் | மாதை திருவேங்கட நாதர் |
141 | யோக வாசிட்டம் | வேம்பத்தூர் ஆளவந்தார் |
142 | சென்னைக் கலம்பகம் | ஆனந்தக் கவிராயர் |
143 | செயமுருகன் பிள்ளைத்தமிழ் | ஆனந்தக் கவிராயர் |
144 | சந்திரவாணன் கோவை | ஆனந்தக் கவிராயர் |
145 | புகையிலை விடு தூது | சீனிச் சர்க்கரைப் புலவர் |
146 | திருச்செந்தூர் கோவை | சீனிச் சர்க்கரைப் புலவர் |
147 | வடமாலை வெண்பா | ஏகசந்தக் கிராகி |
148 | முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் | சவ்வாதுப் புலவர் |
149 | நாகைக் கலம்பகம் | சவ்வாதுப் புலவர் |
150 | மதீனத்தந்தாதி | சவ்வாதுப் புலவர் |
151 | சமுத்திர விலாசம் | கடிகை முத்துப் புலவர் |
152 | திக்கு விசயம் | கடிகை முத்துப் புலவர் |
153 | திருவிடைமருதூர் அந்தாதி | கடிகை முத்துப் புலவர் |
154 | தாழசிங்க மாலை | அழகிய சிற்றம்பலக் கவிராயர் |
155 | தனிச்செய்யுட் சிந்தாமணி | அண்ட சுவாமிக் கவிராயர் |
156 | வினாவெண்பா உரை | நமச்சிவாயத் தம்பிரான் |
157 | சிவப்பிரகாசம் உரை | நமச்சிவாயத் தம்பிரான் |
158 | சிவஞானசித்தியார் சுபக்கம் உரை | நமச்சிவாயத் தம்பிரான் |
159 | இருபா இருபஃது உரை | நமச்சிவாயத் தம்பிரான் |
160 | பழநித் தலபுராணம் | பாலசுப்பிரமணிய கவிராயர் |
161 | கந்தர் நாடகம் | பாலசுப்பிரமணிய கவிராயர் |
162 | பழநி அந்தாதி | பாலசுப்பிரமணிய கவிராயர் |
163 | திராவிடவேத நிர்ணயம் | பாலசுப்பிரமணிய கவிராயர் |
164 | பஞ்சரத்தின சபாதிகை | பாலசுப்பிரமணிய கவிராயர் |
165 | சைவசித்தாந்த தரிசனம் | பாலசுப்பிரமணிய கவிராயர் |
166 | வியாகிரபாத புராணம் | வைத்தியநாத முனிவர் |
167 | திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் | மாசிலாமணி தேசிகர் |
168 | ஞானவரண விளக்கம் | வெள்ளியம்பலத் தம்பிரான் |
169 | ஞானசம்பந்தர் சமூகமாலை | வெள்ளியம்பலத் தம்பிரான் |
170 | தாலாட்டு | வெள்ளியம்பலத் தம்பிரான் |
171 | திருப்பள்ளியெழுச்சி | வெள்ளியம்பலத் தம்பிரான் |
172 | முத்திநிச்சயச் சிற்றுரை | வெள்ளியம்பலத் தம்பிரான் |
173 | சிவஞான சித்தியார் விரிவுரை | வெள்ளியம்பலத் தம்பிரான் |
174 | வெள்ளைபாடல் | வெள்ளியம்பலத் தம்பிரான் |
175 | திருக்கழுக்குன்ற மாலை | துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் |
176 | அத்துவித வெண்பா | துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் |
177 | கணபாஷித இரத்தினமாலை | துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் |
178 | சதகத்திரயம் | துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் |
179 | அனுபவசட்ஸ்தலம் | துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் |
180 | திருவாலந்துறைச் சிந்து | துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் |
181 | திருப்பூவணப் புராணம் | கந்தசாமிப் புலவர் |
182 | திருப்பூவணநாதர் உலா | கந்தசாமிப் புலவர் |
183 | திருப்பூவணவாயில் புராணம் | கந்தசாமிப் புலவர் |
184 | புஷ்பவனநாதர் வண்ணம் | கந்தசாமிப் புலவர் |
185 | திருப்பூவண தாள வகுப்பு | கந்தசாமிப் புலவர் |
186 | தீர்த்த வகுப்பு | கந்தசாமிப் புலவர் |
187 | மூர்த்தி வகுப்பு | கந்தசாமிப் புலவர் |
188 | சீகாளத்திப் புராணம் (கடைசி 12 சுருக்கங்கள்) | வேலைய தேசிகர் |
189 | நல்லூர் என்ற வழங்குகின்ற வில்வாரண்ய ஸ்தலபுராணம் | வேலைய தேசிகர் |
190 | திருவைக்காவூர்ப் புராணம் | வேலைய தேசிகர் |
191 | வீரசிங்காதன புராணம் | வேலைய தேசிகர் |
192 | இஷ்டலிங்கக் கைத்தல மாலை | வேலைய தேசிகர் |
193 | மயிலை இரட்டைமணி மாலை | வேலைய தேசிகர் |
194 | குருநமச்சிவாய லீலை | வேலைய தேசிகர் |
195 | பாரிவாத லீலை | வேலைய தேசிகர் |
196 | மயிலத்து உலா | வேலைய தேசிகர் |
197 | பஞ்சநதிப் புராணம் | நிரம்ப அழகியர் |
198 | செப்பேசர் புராணம் | நிரம்ப அழகியர் |
199 | துறைசைப் புராணம் | திருவாவடுதுறை சுவாமிநாத முனிவர் |
200 | சிவபோகசாரம் | திருஞானசம்பந்த தேசிகர் |
201 | சந்தானாசாரிய புராணம் | சுவாமிநாத தேசிகர் |
202 | காசி ஷேத்திரத் திருவருட்பாத் திரட்டு | சிவஞான தேசிகர் |
203 | தசகாரியம் | சிதம்பரநாத தேசிகர் |
204 | பழமைக் கோவை | சாமிநாத தேசிகர் |
205 | உபதேச உண்மை | சிதம்பர தேசிகர் |
206 | உபதேசக் கட்டளை | சிதம்பர தேசிகர் |
207 | பஞ்சாதிகார விளக்கம் | சிதம்பர தேசிகர் |
208 | திருப்போரூர்ச் சந்நிதிமுறை | சிதம்பர தேசிகர் |
209 | தோத்திர மாலை | சிதம்பர தேசிகர் |
210 | திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் | சிதம்பர தேசிகர் |
உசாத்துணை
- தமிழ்ப் புலவர்கள் வரலாறு: பதினேழாம் நூற்றாண்டு: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: பதினேழாம் நூற்றாண்டு: மு.அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: பதினேழாம் நூற்றாண்டு: கா.சு. பிள்ளை: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய நூல்கள்: தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-Dec-2022, 09:37:14 IST