under review

அகோர முனிவர்

From Tamil Wiki

To read the article in English: Aghora Sage. ‎


அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்.

வாழ்க்கை

திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். இலக்கணவிளக்கம் நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் இவருடைய மாணவர், பொ.யு. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல்கள்

  • கும்பகோணம் புராணம்
  • திருக்கானப்பேர் புராணம்
  • வேதாரணிய புராணம்


✅Finalised Page