Disambiguation

சுங்கை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:53, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page சுங்கை to சுங்கை (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுங்கை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஓராங் சுங்கை: ஓராங் பழங்குடிக் குழு சுங்கை மலேசியாவில் சபா மாநிலத்தில் வாழும் பழங்குடிக் குழுக்களில் ஒன்று.
  • கம்போங் சுங்கை நிப்பா நிகழ்வு: 1957-ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன
  • சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி: தேசிய வகை சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி
  • சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி: தேசிய வகை சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி, மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள தென் பிறை மாவட்டத்தில் ஏறத்தாழ 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளி
  • சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி: சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி மலேசியாவில் கோலாலம்பூரில் ஜாலான் கம்போங் செலாமட், சுங்கை பீசியில் அமைந்துள்ளது
  • சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி: சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூரில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி பெஸ்தாரி ஜெயா எனும் பகுதியில் உள்ள சுங்கை ரம்பை தோட்டத்தில் அமைந்துள்ளது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.