Disambiguation
under review

சித்தர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 21:52, 21 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Disambiguation page created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சித்தர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இடைக்காட்டுச் சித்தர்: இடைக்காட்டுச் சித்தரின் பாடல்கள் உலக இயல்பு, நிலையாமை, பற்றறுத்தல், இறையனுபவம், யோகம் குறித்த அரிய கருத்துகளை எளிய நடையில் கூறியவை
  • காரைச் சித்தர்: காரைச் சித்தர் (1918 -1964 ) ஒரு துறவி. யோகச் செயல்களிலும் ரசவாதக்கலையிலும் ஈடுபட்டவர்
  • சித்தர் அம்மணி அம்மாள்: அம்மணி அம்மாள் (அருள்மொழி) (1735-1785) ஒரு பெண் சித்தர். திருவண்ணாமலை ஆலயத்தின் வடபுறத்தில் உள்ள கோபுரத்தை நிர்மாணித்தவர்
  • சித்தர்கள்: ‘சித்தர்’ என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். சித்தத்தை வென்றவர்கள் என்ற பொருளும் உண்டு
  • ரேவண சித்தர்: ரேவண சித்தர் (பொ. யு. பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். அகராதி நிகண்டு எழுதியவர்.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page