சங்கரர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சங்கரர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சங்கரர்: சங்கரர் (ஆதிசங்கரர்) (பொ. யு. 7-ம் நூற்றாண்டு) இந்தியச் சிந்தனையாளர், தத்துவவாதி, தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைத்த அத்வைதி
- சங்கர நமச்சிவாயர்: சங்கர நமச்சிவாயர் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். நன்னூலுக்கு உரை எழுதினார்.
- சங்கர நாராயண விலாசம்: சங்கர நாராயண விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட நாடக நூல்.
- சங்கர விலாசம்: சங்கர விலாசம் சிவனைப் போற்றிக் கூறும் கவிதை நூல். மராட்டிய மன்னர்கள் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது
- டி.கே. சங்கரன்: டி. கே. சங்கரன் (1904 – மார்ச் 31, 1948) தமிழ் நாடக நடிகர். டி. கே. எஸ் சகோதரர்களில் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.