File:Being created.png
Being_created.png (373 × 381 pixels, file size: 5 KB, MIME type: image/png)
செம்பருத்தி-தி.ஜானகிராமன்
'செம்பருத்தி' தஞ்சை மண்ணின் மணம் கமழும் கிராமத்து சூழலில், சக மனிதர்கள்பால் அன்பும், கருணையும், அற உணர்வும் கொண்ட சட்டநாதன் என்ற மனிதனின் வாழ்க்கையை, அவனது கூட்டுக் குடும்பத்தை, அதில் உள்ள உறவுகளின் மன ஓட்டத்தை, ஆண் பெண் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் நாவல்.
உருவாக்கம்
செம்பருத்தி எழுத்தாளர் தி.ஜானகிராமன் 1968 சாவியில் தொடர்கதையாக எழுதி வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
இரண்டு அண்ணன்களுக்கு இளையவனான சட்டநாதனின் இளமை,நடுவயது மற்றும் முதுமையை நாவல் தொட்டுச் செல்கிறது. இளமையில் பரஸ்பரம் காதல் கொண்ட பெண் அவனுக்கு சின்ன அண்ணியாக நேர்கிறது. காலராவில் இறந்த சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து கெட்ட பெரும்போக்கும் மனமும் உடைய பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது. இறப்பதற்கு முன் சிறிய அண்ணன் பார்த்து வைத்திருந்த, எப்போதும் செம்பருத்தியத் தலையில் சூடும் புவனா அவனுக்கேற்ற நற்றுணையாய் அமைகிறாள்.
நிறைவற்று, அனைவரின்மீதும் வெறுப்பை உமிழ்ந்து தேளாகக் கொட்டும் பெரிய அண்ணி, அவன் மீதான காதலை மனதில் சுமந்து ‘பார்த்துக்கொண்டிருந்தால்போதும்’ என்று அந்த வீட்டில் வசிக்கும் சின்ன அண்ணி, அனைவரையும் புரிந்து கொண்டு அரவணைத்துச் சென்ற மனைவி என்னும் மூன்று பெண்களின் குணாதிசயங்கள், குணமாறுபாடுகள் மற்றும் சட்டநாதன் தனது ஆன்மாவெனக் கருதிய பொதுவுடமைவாதி நண்பரின் வாழ்வும் மரணமும் அவன் வாழ்விலும் மனப்போக்கிலும்அக்குடும்பத்திலும் ஏற்படுத்திய பாதிப்புகளை வெவ்வேறு காலகட்டங்களூடாகச் சொல்கிறது நாவல்.
கதை மாந்தர்
சட்டநாதன்
சிறிய அண்ணன் முத்துசாமி
பெரிய அண்ணன்
புவனா- சட்டநாதனின் மனைவி
சண்முகசுந்தரம்- சட்டநாதனின் மாமனார்
குஞ்சம்மா -சிறிய அண்ணி
பெரிய அண்ணி
ஆண்டாள்-பெரிய அண்ணனின் காதலி
பாப்பா- சிறிய அண்னன் மகள்
சீதாபதி-பொதுவுடமைவாதி, சட்டநாதனின் நண்பர்
இலக்கிய இடம், மதிப்பீடு
சட்டநாதனின் மனவோட்டம் மற்றும் உரையாடல்கள் மூலமுமே கதையை ஆசிரியர் நகர்த்திச் செல்லும் ஆசிரியர்,. கதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் உத்தியைக் கையாள்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன் தன் தமிழ்நாவல்கள் விமரிசகன் சிபாரிசில் இந்நாவலை பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகளில் ஒன்றாக வகைப்படுத்துகிறார்.
சென்ற நூற்றாண்டின் வாழ்க்கையை தி.ஜா. நளபாகத்தைவிடவும் துல்லியமாக, விவரமாக மோகமுள்ளிலும் செம்பருத்தியிலும் அம்மா வந்தாளிலும் பதிவு செய்திருக்கிறார்.- எழுத்தாளர் சாரு நிவேதிதா
உசாத்துணை
File history
Click on a date/time to view the file as it appeared at that time.
Date/Time | Thumbnail | Dimensions | User | Comment | |
---|---|---|---|---|---|
current | 06:03, 25 January 2022 | 373 × 381 (5 KB) | Madhusaml (talk | contribs) | Top icon for page being created |
You cannot overwrite this file.
File usage
More than 100 pages use this file. The following list shows the first 100 pages that use this file only. A full list is available.
- A. Chidambaranatha Chettiar
- A. Vaidyanatha Iyer
- Abithaana Kosam
- Agastheeswaram Temple
- Anuragamaalai
- Arunachala Kavirayar
- Balasubramaniam Muthusamy
- Gopalakrishna Bharathi
- Irataimanimaalai
- Isai (poet)
- Jain Impalement
- Jayakanthan
- Ka. Naa. Subramanyam
- Ka. Sri. Sri
- Konangi
- Ku. Pa. Rajagopalan
- M. Gopalakrishnan
- Maraimalai Adigal
- P. Saravanan
- Paatiyal
- Palli
- Pinnattur Narayanaswamy Iyer
- Pudhumaipithan
- R. Chudamani
- S.P. Aadithanar
- S. Muthiah
- S. Ramakrishnan
- Sitrilakiyam
- Srivenugopalan
- U.V. Swaminatha Iyer
- அனந்தகிருஷ்ண ஐயங்கார்
- அன்பே ஆரமுதே
- அரபுத்தமிழ்
- அழகிய சொக்கநாத பிள்ளை
- அவகாசிகள்
- ஆ. இரா. வேங்கடாசலபதி
- இ.அம்பிகைபாகர் (அம்பி)
- இந்து இதழ்கள்
- எண்ணும் மனிதன்
- எம். ரிஷான் ஷெரிப்
- எஸ்.என்.நாகராஜன்
- ஏர்வாடி தர்கா
- கசடதபற (இதழ்)
- கண்ணுச்சாமிப் பிள்ளை
- கன்னியாகுமரி (நாவல்)
- கார்ட்டிலா
- கிரீசித்தியானி வணக்கம்
- கிறிஸ்தவ பக்தி இதழ்கள்
- கிறீத்துவ தமிழ் காப்பியங்கள்
- கும்பமுனி
- குயில்குடி (சமணமலைக்குன்று)
- கூகை
- கூறாக்க அரசு முறை
- கொம்பெசியொனாயரு
- சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)
- சங்கர ராம்
- சமரன்
- சா. கணேசன்
- சா.கந்தசாமி
- சி. குமார் (இலங்கை)
- சித்துராஜ் பொன்ராஜ்
- சூரியவம்சம் (நாவல்)
- சூல்
- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
- ஜாம்பவதி
- ஜார்ஜ் ஹார்ட்
- டேவிட் ஷுல்மான்
- தமிழகப் போர்க் கருவிகள்
- தமிழழகி காப்பியம்
- தமிழிசை இயக்கம்
- தமிழ் ஹரிஜன்
- தருமுசிவராம்
- தலைகீழ் விகிதங்கள்
- திருப்புகழ்
- தூர்வை
- தேம்பாவணி
- நடைச்சித்திரம்
- நந்தனார் சரித்திரம்
- நமது நம்பிக்கை
- நம்பி கிருஷ்ணன்
- நித்யகல்யாணி
- நியாண்டர் செல்வன்
- நிலக்கிளி
- நிழலின் தனிமை
- நொபுரு கரஷிமா
- பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது
- பலராம ஐயர்
- பல்லவர் வரலாறு (வரலாற்று ஆய்வு நூல்)
- புறத்திரட்டு
- புவியரசு
- மருத்துவ இதழ்கள்
- மறை. திருநாவுக்கரசு
- முருகதாச கவிராசர்
- மெய்யப்பன் நூலகம்
- மெலிஞ்சிமுனை சைமன்
- யுகன்
- ரோஜா முத்தையா
- வ.விஜயபாஸ்கரன்
- வேங்கடநாதாசாரியர்
- வேதாந்த தேசிகர்
View more links to this file.