Disambiguation

முருகன் (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)

(Disambiguation page created)
Line 5: Line 5:
* [[அறுபடை வீடு முருகன் ஆலயம்]]:
* [[அறுபடை வீடு முருகன் ஆலயம்]]:

* [[இரா.முருகன்]]: இரா. முருகன் பயண-வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய, வெகுஜனப் பத்திரிகை பத்திகள், தமிழில் தொழில்நுட்ப அறிமுகம், மேலாண்மை அறிமுகம், இஸ்லாமிய வங்கியியல் அறிமுகம் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்
* [[இரா.முருகன்]]: இரா. முருகன் (பிறப்பு:1953) :நவீனத் தமிழ் எழுத்தாளர்.  நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் என தமிழ் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாகப் பங்காற்றி வருகிறார்

* [[கழுகுமலை முருகன் கோயில்]]: கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த, முருகக்கடவுளுக்கான குடைவரைக் கோயில்
* [[கழுகுமலை முருகன் கோயில்]]: கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த, முருகக்கடவுளுக்கான குடைவரைக் கோயில்
Line 22: Line 22:

{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 23:00, 22 September 2024

முருகன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

• இரா.முருகன்: இரா. முருகன் (பிறப்பு:1953) :நவீனத் தமிழ் எழுத்தாளர். நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் என தமிழ் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாகப் பங்காற்றி வருகிறார்
• கழுகுமலை முருகன் கோயில்: கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த, முருகக்கடவுளுக்கான குடைவரைக் கோயில்
• சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்: சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள சேயூரில் (செய்யூரில்) கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்து பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம்
• திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்: திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), திருமலை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்
• திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்: திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), இலஞ்சி என்று அழைக்கப்படும் திருவிலஞ்சி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்
• பெருமாள் முருகன்: பெருமாள் முருகன்(பிறப்பு:அக்டோபர் 14,1966) தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார்
• முருகன் ஓர் உழவன் (நாவல்): முருகன் ஓர் உழவன் (1927) கா. சி. வேங்கடரமணி எழுதிய காந்திய நாவல். இது ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்டது

இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.