Disambiguation

நம்பி (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
 
(Disambiguation page created)
Line 22: Line 22:


{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 22:58, 22 September 2024

நம்பி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அறிவுடை நம்பி: அறிவுடை நம்பி சங்க காலப் புலவர். பாண்டிய மன்னர். இவர் எழுதிய பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணையில் உள்ளன
  • கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி (ஜூலை 24, 1932 - ஜூன் 16, 1976), தமிழில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர்
  • நம்பி குட்டுவனார்: நம்பி குட்டுவனார் சங்க காலப் புலவர். குறுந்தொகையில் உள்ள இரண்டு பாடல்களும் நற்றிணையில் உள்ள மூன்று பாடல்களும் இவர் எழுதியவை
  • நம்பியகப்பொருள்: நம்பியகப்பொருள் (பொ. யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தின் அகத்திணையையை விளக்கிக் கூறும் நூல்
  • நம்பியாண்டார் நம்பி: நம்பியாண்டார் நம்பி சைவ (பொ. யு. 10-ம் நூற்றாண்டு) சமயப் பெரியோர்களுள் ஒருவர். சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர்
  • பெரும்பற்றப் புலியூர் நம்பி: பெரும்பற்றப் புலியூர் நம்பி (பொ. யு. 13-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் முக்கியமான படைப்பு


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.