first review completed

மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Rama-nadaka-keerthanai.jpg|thumb]]
[[File:Rama-nadaka-keerthanai.jpg|thumb]]
தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி செய்த போது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து மராட்டிய இலக்கியத்திற்கு குறவஞ்சியும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழுக்கு இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயக சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற கவிஞர்கள் மராட்டிய ஆட்சியில் முக்கியமானவர்கள்.
தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி செய்த போது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து மராட்டிய இலக்கியத்தில் குறவஞ்சியும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயக சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற கவிஞர்கள் மராட்டிய ஆட்சியில் முக்கியமானவர்கள்.


== மராட்டியர் கால தமிழ் நூல்கள் ==
== மராட்டியர் கால தமிழ் நூல்கள் ==
Line 23: Line 23:


* கும்பேசர் குறவஞ்சி
* கும்பேசர் குறவஞ்சி
* சரபேந்திர பூபால குறவஞ்சி
* [[சரபேந்திர பூபாலக் குறவஞ்சி|சரபேந்திர பூபால குறவஞ்சி]]
* தியாகேசர் குறவஞ்சி
* தியாகேசர் குறவஞ்சி
* பெத்லகேங் குறவஞ்சி
* பெத்லகேம் குறவஞ்சி


=== புராணம் ===
=== புராணம் ===
Line 33: Line 33:


=== அந்தாதி ===
=== அந்தாதி ===
* அபிராமி அந்தாதி
* [[அபிராமி அந்தாதி]]
* காழி அந்தாதி
* காழி அந்தாதி
* ஞான அந்தாதி
* ஞான அந்தாதி
Line 60: Line 60:
* சிவரகசியம்
* சிவரகசியம்
* ஆரணாதிந்தம்
* ஆரணாதிந்தம்
* தேசிகப் பிரபந்தம்
* [[தேசிகப் பிரபந்தம்]]
* கணபதி தோத்திரம்
* கணபதி தோத்திரம்
* நாட்டியப்பதங்கள்
* நாட்டியப்பதங்கள்
Line 76: Line 76:
== மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள் ==
== மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள் ==


* அபிராமிப்பட்டர்
* [[அபிராமிபட்டர்|அபிராமிப்பட்டர்]]
* கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
* [[சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்]]
* சீர்காழி அருணாசலக் கவிராயர்
* [[அருணாசலக் கவிராயர்|சீர்காழி அருணாசலக் கவிராயர்]]
* [[வேதநாயகம் சாஸ்திரியார்|வேதநாயக சாஸ்திரியார்]]
* [[வேதநாயகம் சாஸ்திரியார்|வேதநாயக சாஸ்திரியார்]]
* இரண்டாம் சர்க்கரைப் புலவர்
* இரண்டாம் சர்க்கரைப் புலவர்
Line 91: Line 91:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}
{{First review completed}}

Revision as of 23:55, 3 August 2023

Rama-nadaka-keerthanai.jpg

தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி செய்த போது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து மராட்டிய இலக்கியத்தில் குறவஞ்சியும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயக சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற கவிஞர்கள் மராட்டிய ஆட்சியில் முக்கியமானவர்கள்.

மராட்டியர் கால தமிழ் நூல்கள்

குறவஞ்சி நாடகம் 1961.jpg

நாடக நூல்கள்

  • காவேரி கல்யாண நாடகம்
  • சந்திரகாசை விலாச நாடகம்
  • ஞானத்தச்ச நாடகம்
  • இராமநாடகக் கீர்த்தனை
  • அதிரூபவதி கல்யாணம்
  • விஷ்ணு சாகராச விலாசம்
  • பூலோக தேவேந்திர விலாசம்
  • சங்கர விலாசம்
  • சங்கர நாராயண விலாசம்
  • பஞ்ச பாஷா விலாசம்
  • பாண்டியகோளி விலாசம்
  • மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்

குறவஞ்சி

புராணம்

  • கும்பகோணப் புராணம்
  • மருதவனப் புராணம்

அந்தாதி

உலா

  • தஞ்சைப் பெருவுடையார் உலா
  • ஞான உலா

வண்ணம்

  • செண்டலங்காரன் வண்ணம்
  • தஞ்சைநாயகன் பிள்ளை வண்ணம்

தூது

  • செண்டலங்காரன் விறலிவிடு தூது

கோவை

  • கோடீச்சுரக் கோவை

பிற சிற்றிலக்கியங்கள்

மொழிபெயர்ப்பு இலக்கியம்

  • சிவபாரத சரித்திரம்

மராட்டிய மொழியில் தமிழ் இலக்கியம்

  • பிரதாபராம குறவஞ்சி[1]
  • தேவேந்திர குறவஞ்சி[2]

தமிழில் மராட்டிய இலக்கிய வடிவங்கள்

  • இலாவணி

மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள்

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்

அடிக்குறிப்புகள்

  1. இந்நூல் மராட்டிய மொழியில் எழுதப்பட்ட குறவஞ்சி வகை இலக்கியம். இந்நூல் பிரதாபசிங்கர் காலத்தில் எழுதப்பட்டது.
  2. இரண்டாம் சரபோஜி மன்னர் மராட்டிய மொழியில் எழுதியது.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.