வரலாற்று வஞ்சி: Difference between revisions
From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
Subhasrees (talk | contribs) (வரலாற்று வஞ்சி - முதல் வரைவு) |
||
Line 1: | Line 1: | ||
வரலாற்று வஞ்சி தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்காக படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவில் பாடுவது வரலாற்று வஞ்சி.<ref>ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால் | |||
தூசிப் படையைச் சொல்வது தானை | |||
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி | |||
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்; | |||
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி; | |||
விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம். | |||
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref> | |||
இதில் படையின் ஆரவாரம், ஆற்றல் ஆகியவை வஞ்சிப்பாவில் பாடப்படும். <ref>வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி | |||
மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே | |||
''-'' [[பிரபந்த தீபம்]] 44</ref> <ref>பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன் | |||
பலசிறப்புங் கீர்த்தியும் | |||
பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர் | |||
பகரின்வரலாற்று வஞ்சி | |||
[[பிரபந்த தீபிகை]] 15</ref> <ref>[[பிரபந்த மரபியல்]] 39</ref><ref>விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின் | |||
பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால் | |||
வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப | |||
''- முத்துவீரியம்'' - 1072</ref> | |||
==கருவி நூல்கள்== | ==கருவி நூல்கள்== | ||
*[[பிரபந்தத் திரட்டு]] | *[[பிரபந்தத் திரட்டு]] | ||
Line 14: | Line 42: | ||
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | * நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | ||
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | * கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | |||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{being created}} | {{being created}} |
Revision as of 11:32, 12 February 2022
வரலாற்று வஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்காக படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவில் பாடுவது வரலாற்று வஞ்சி.[1]
இதில் படையின் ஆரவாரம், ஆற்றல் ஆகியவை வஞ்சிப்பாவில் பாடப்படும். [2] [3] [4][5]
கருவி நூல்கள்
குறிப்புகள்
- ↑ ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால் தூசிப் படையைச் சொல்வது தானை மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்; செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி; விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம். இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869
- ↑ வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே - பிரபந்த தீபம் 44
- ↑ பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன் பலசிறப்புங் கீர்த்தியும் பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர் பகரின்வரலாற்று வஞ்சி பிரபந்த தீபிகை 15
- ↑ பிரபந்த மரபியல் 39
- ↑ விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின் பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால் வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப - முத்துவீரியம் - 1072
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.