under review

செனோய்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 10: Line 10:
# [[மஹ் மேரி (மலேசியப் பூர்வகுடி)|மஹ் மேரி]] (''Mah Meri'')

== மொழி ==
== மொழி ==
செ வோங் பழங்குடியினர் Northern Aslian மொழியைப் பேசுவர். தெமியார், செமாய், ஜா ஹூட் Central Aslian மொழி குடும்பத்தையும், செமொக் பேரி, மஹ் மேரி Southern Aslian மொழி குடும்பத்தையும் சேர்ந்தவர்கள்.  
செனோய் பழங்குடியினரில் சே வோங் பிரிவினர் Northern Aslian மொழியைப் பேசுவர். தெமியார், செமாய், ஜா ஹூட் Central Aslian மொழி குடும்பத்தையும், செமொக் பேரி, மஹ் மேரி Southern Aslian மொழி குடும்பத்தையும் சேர்ந்தவர்கள்.  
== பின்னனி ==
== பின்னனி ==
செனோய் பழங்குடியினர் மலாயா தீபகற்பத்திற்கு கிமு 8000 முதல் 6000 வரை வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செனோய் மக்களுக்கு முன்னரே குடியிருந்த நெக்ரிதோ பழங்குடியுடன் செனோய் பழங்குடி கலந்து வாழ்ந்து வந்திருக்கலாமென நம்பப்படுகிறது. செனோய் பழங்குடியினரின் டி.என்.ஏ சோதனைகளிலிருந்து பாதி நெக்ரீதோ பழங்குடியின் மூதாதையர்களிடமிருந்தும், மறுபாதி இந்தோசீனா நாடுகளான கம்போடியா, வியட்நாமிலிருந்து இடம்பெயர்ந்தவர்களிருந்தும் வந்தவர்களென நம்பப்படுகிறது. செமாய் பழங்குடி 4000 வருடங்களுக்கு முன் தென்கிழக்காசியாவில் மொழியுடனும் தொழில்நுட்பத்துடனும் குடிபுகுந்த ஆஸ்திரோ-ஆசிய மொழி பேசும் விவசாயிகளின் வழித்தோன்றல்கள். செனோய் பழங்குடியினர் ‘Mongoloid’ முக, உடல் தோற்றம் கொண்டவர்கள்.   
செனோய் பழங்குடியினர் மலாயா தீபகற்பத்திற்கு பொ.மு 8000 முதல் 6000 வரையான காலகட்டத்தில்  வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செனோய் மக்களுக்கு முன்னரே குடியிருந்த நெக்ரிதோ பழங்குடியுடன் செனோய் பழங்குடி கலந்து வாழ்ந்து வந்திருக்கலாமென நம்பப்படுகிறது. செனோய் பழங்குடியினரின் மரபணு சோதனைகளிலிருந்து பாதி நெக்ரீதோ பழங்குடியின் மூதாதையர்களிடமிருந்தும், மறுபாதி இந்தோசீனா நாடுகளான கம்போடியா, வியட்நாமிலிருந்து இடம்பெயர்ந்தவர்களிருந்தும் வந்தவர்களென நம்பப்படுகிறது. செமாய் பழங்குடி 4000 வருடங்களுக்கு முன் தென்கிழக்காசியாவில் மொழியுடனும் தொழில்நுட்பத்துடனும் குடிபுகுந்த ஆஸ்திரோ-ஆசிய மொழி பேசும் விவசாயிகளின் வழித்தோன்றல்கள். செனோய் பழங்குடியினர் ‘Mongoloid’ முக, உடல் தோற்றம் கொண்டவர்கள்.   
== வாழிடம் ==
== வாழிடம் ==
[[File:Senoi.png|thumb|நன்றி: jakoa.gov.my]]

செனோய் சார்ந்த பழங்குடிகள் தீபகற்ப மலேசியாவின் நடு பகுதியில் வாழ்கின்றனர். அதில், பஹாங், திரங்கானு மாநிலங்கள் அடங்கும்.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.britannica.com/topic/Senoi <nowiki>[Senoi people By The Editors of Encyclopaedia Britannica]</nowiki>]

* [https://www.malaysiasite.nl/senoieng.html <nowiki>[SENOI The dream people -Cameron Highlands]</nowiki>]

Revision as of 07:30, 17 November 2022

Pagan races of the Malay Peninsula (1906) (14594908837).jpg

தீபகற்ப மலேசியாவின் வகுக்கப்பட்ட மூன்று பழங்குடிளில் ஒன்று செனோய் பழங்குடி. இப்பழங்குடியில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன.

செனோய் உட்பிரிவுகள்

செனோய் பிரிவில் மொத்தம் ஆறு உட்பிரிவு பழங்குடியினர் உள்ளனர்.

  1. தெமியார் (Temiar),
  2. செமாய் (Semai),
  3. ஜா ஹூட் (Jah Hut),
  4. சே வோங் (Che Wong),
  5. செமோக் பேரி (Semoq Beri),
  6. மஹ் மேரி (Mah Meri)

மொழி

செனோய் பழங்குடியினரில் சே வோங் பிரிவினர் Northern Aslian மொழியைப் பேசுவர். தெமியார், செமாய், ஜா ஹூட் Central Aslian மொழி குடும்பத்தையும், செமொக் பேரி, மஹ் மேரி Southern Aslian மொழி குடும்பத்தையும் சேர்ந்தவர்கள்.

பின்னனி

செனோய் பழங்குடியினர் மலாயா தீபகற்பத்திற்கு பொ.மு 8000 முதல் 6000 வரையான காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செனோய் மக்களுக்கு முன்னரே குடியிருந்த நெக்ரிதோ பழங்குடியுடன் செனோய் பழங்குடி கலந்து வாழ்ந்து வந்திருக்கலாமென நம்பப்படுகிறது. செனோய் பழங்குடியினரின் மரபணு சோதனைகளிலிருந்து பாதி நெக்ரீதோ பழங்குடியின் மூதாதையர்களிடமிருந்தும், மறுபாதி இந்தோசீனா நாடுகளான கம்போடியா, வியட்நாமிலிருந்து இடம்பெயர்ந்தவர்களிருந்தும் வந்தவர்களென நம்பப்படுகிறது. செமாய் பழங்குடி 4000 வருடங்களுக்கு முன் தென்கிழக்காசியாவில் மொழியுடனும் தொழில்நுட்பத்துடனும் குடிபுகுந்த ஆஸ்திரோ-ஆசிய மொழி பேசும் விவசாயிகளின் வழித்தோன்றல்கள். செனோய் பழங்குடியினர் ‘Mongoloid’ முக, உடல் தோற்றம் கொண்டவர்கள். 

வாழிடம்

நன்றி: jakoa.gov.my

செனோய் சார்ந்த பழங்குடிகள் தீபகற்ப மலேசியாவின் நடு பகுதியில் வாழ்கின்றனர். அதில், பஹாங், திரங்கானு மாநிலங்கள் அடங்கும்.

உசாத்துணை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.