under review

குங்குமம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Added links to Disambiguation page)
(Corrected the links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|குங்குமம்|[[குங்குமம் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=குங்குமம்|DisambPageTitle=[[குங்குமம் (பெயர் பட்டியல்)]]}}
[[File:Kungumam Magazine Cover.png|alt=Kungumam Magazine 30-06-2023|thumb|குங்குமம் இதழ் முகப்பு அட்டை 30-06-2023]]
[[File:Kungumam Magazine Cover.png|alt=Kungumam Magazine 30-06-2023|thumb|குங்குமம் இதழ் முகப்பு அட்டை 30-06-2023]]
குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார வணிக இதழ். சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது. குங்குமம் அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் கிடைக்கிறது.  
குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார வணிக இதழ். சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது. குங்குமம் அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் கிடைக்கிறது.  

Revision as of 18:18, 27 September 2024

குங்குமம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குங்குமம் (பெயர் பட்டியல்)
Kungumam Magazine 30-06-2023
குங்குமம் இதழ் முகப்பு அட்டை 30-06-2023

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார வணிக இதழ். சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது. குங்குமம் அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் கிடைக்கிறது.

துவக்கம்

குங்குமம் இதழ் முரசொலி மாறனால் 1972-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதழின் முதல் பதிப்பு டிசம்பர் 25,1977 அன்று வெளியானது. பொழுதுபோக்கு மற்றும் தகவல் உள்ளடக்கத்தினால் வாசகர்களிடையே விரைவில் பிரபலமடைந்தது.

பதிப்பு

குங்குமம் இதழ் அச்சுப் பிரதி வடிவில் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. டிஜிட்டல் பதிப்புகள் மேக்ஸ்டர் [1]போன்ற தளங்களில் கிடைக்கின்றன.

உள்ளடக்கம்

  • செய்திக் கட்டுரைகள்: தேசிய மற்றும் பன்னாட்டுச் செய்திகள், தமிழ்நாட்டிற்குரிய சமூகப் பிரச்சினைகள் பற்றிய பதிவுகள்
  • பொழுதுபோக்கு: தமிழ் சினிமா, இலக்கியம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய கட்டுரைகள்
  • பயனுள்ள தகவல்: வாசகர்களுக்கான நடைமுறை ஆலோசனைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்

குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள்

அடிக்குறிப்புகள்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2024, 09:06:26 IST