கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Internal link name [[கி. ஆ. பெ. விசுவநாதம்| to [[கி.ஆ.பெ. விசுவநாதம்|;) |
(Corrected the links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=விசுவநாதம்|DisambPageTitle=[[விசுவநாதம் (பெயர் பட்டியல்)]]}} | |||
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று. | கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று. | ||
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது == | == கி.ஆ.பெ. விசுவநாதம் விருது == | ||
Revision as of 18:17, 27 September 2024
- விசுவநாதம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விசுவநாதம் (பெயர் பட்டியல்)
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2000 முதல் ஆண்டுதோறும் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2023 வரை)
| எண் | ஆண்டு | பெயர் |
|---|---|---|
| 1 | 2000 | கோ. முத்துப்பிள்ளை |
| 2 | 2001 | முனைவர் கா. காளிமுத்து |
| 3 | 2002 | முனைவர் மு. தமிழ்க்குடிமகன் |
| 4 | 2003 | முனைவர் ச.வே. சுப்பிரமணியன் |
| 5 | 2004 | முனைவர் பு.பா. ராஜ ராஜேஸ்வரி |
| 6 | 2005 | விருது வழங்கப்படவில்லை |
| 7 | 2006 | விருது வழங்கப்படவில்லை |
| 8 | 2007 | கவிஞர் கா. வேழவேந்தன் |
| 9 | 2008 | பேராசிரியர் த. பழமலய் |
| 10 | 2009 | பேராசிரியர் முனைவர் தாயம்மாள் அறவாணன் |
| 11 | 2010 | முனைவர் இரா. மதிவாணன் |
| 12 | 2011 | முனைவர் இரா. மோகன் |
| 13 | 2012 | முனைவர் நா. இராசகோபாலன் (மலையமான் ) |
| 14 | 2013 | முனைவர் வ. ஜெயதேவன் |
| 15 | 2014 | பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் |
| 16 | 2015 | இரா. கோ. இராசாராம் |
| 17 | 2016 | முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம் |
| 18 | 2017 | பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம் |
| 19 | 2018 | சூலூர் கலைப்பித்தன் |
| 20 | 2019 | மருத்துவர் மணிமேகலை கண்ணன் |
| 21 | 2020 | முனைவர் வீ. சேதுராமலிங்கம் |
| 22 | 2021 | முனைவர் ம. ராசேந்திரன் |
| 23 | 2022 | கவிஞர் மு.மேத்தா |
| 24 | 2023 | முனைவர் கருணாநிதி |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Feb-2023, 17:17:45 IST