Disambiguation

விசுவநாதம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

விசுவநாதம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அய்யனார் விஸ்வநாத்: திருவண்ணாமலையைச் சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் (பிறப்பு:ஏப்ரல் 13,1980) கவிதை, சிறுகதை மற்றும் நாவல் என புனைவுகளிலும் இலக்கிய விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என புனைவல்லா எழுத்திலும் எழுதி வருபவர்
  • கி.ஆ.பெ. விசுவநாதம்: கி. ஆ. பெ. விசுவநாதம் (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், அரசியல் களச்செயல்பாட்டாளர், தமிழறிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்
  • கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: கி. ஆ. பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று
  • ச.விஸ்வநாதன்: ச. விஸ்வநாதன் (24 செப்டம்பர் 1955) மலேசியாவைச் சேர்ந்த நாடகாசிரியர், எழுத்தாளர்.
  • மன்னார்குடி விசுவநாதன்: மன்னார்குடி விசுவநாதன் (ரெ. விசுவநாதன்; ஆர். விசுவநாதன்; மன்னார்குடி விசுவநாதன்) (பிறப்பு: செப்டம்பர் 9, 1941) தமிழ் எழுத்தாளர், நாடக ஆசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.