being created

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 24: Line 24:
* சந்திரசேகரன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* சந்திரசேகரன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* நீல அறை மர்மம்- ராஜா முத்துக்குமார் 1927
* நீல அறை மர்மம்- ராஜா முத்துக்குமார் 1927
* செண்பக விஜயம்- வை.மு.கோதைநாயகி அம்மாள்- 1927
* செண்பக விஜயம்- [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]]- 1927
*ஏமாங்கதநாட்டு இளவரசன் -டி.என்.சேஷாசலம் 1927
*ஏமாங்கதநாட்டு இளவரசன் -டி.என்.சேஷாசலம் 1927
*காந்திமதி அல்லது காந்தாரநாட்டுக் கட்டழகி- டி.என்.சேஷாசலம் 1927
*காந்திமதி அல்லது காந்தாரநாட்டுக் கட்டழகி- டி.என்.சேஷாசலம் 1927
Line 39: Line 39:
*புதுமைப்பெண்-நாரண துரைக்கண்ணன்
*புதுமைப்பெண்-நாரண துரைக்கண்ணன்
*நடுத்தெரு-நாரண துரைக்கண்ணன்
*நடுத்தெரு-நாரண துரைக்கண்ணன்
*சீமான் சுயநலம்கோகிலா-நாரண துரைக்கண்ணன்
*சீமான் சுயநலம்-நாரண துரைக்கண்ணன்
*கோகிலா-நாரண துரைக்கண்ணன்
*தியாகத்தழும்பு-நாரண துரைக்கண்ணன்
*தியாகத்தழும்பு-நாரண துரைக்கண்ணன்
*தரங்கிணி’தும்பைப்பூ-நாரண துரைக்கண்ணன்
*தரங்கிணி’தும்பைப்பூ-நாரண துரைக்கண்ணன்
Line 57: Line 58:
*மோகனரஞ்சனி அல்லது சமூகத்தோற்றம்- சகோதரி கிரிஜாதேவி 1933
*மோகனரஞ்சனி அல்லது சமூகத்தோற்றம்- சகோதரி கிரிஜாதேவி 1933
*தனபாக்கியம் அல்லது ஓர் அதிர்ஷ்டவதியின் சரித்திரம் - ச.தா.மூர்த்தி 1922
*தனபாக்கியம் அல்லது ஓர் அதிர்ஷ்டவதியின் சரித்திரம் - ச.தா.மூர்த்தி 1922
*பிரேமாகரன்- - விசாலாக்ஷி அம்மாள் 1933
*ராஜலக்ஷ்மி- விசாலாக்ஷி அம்மாள்
*கற்பின் வெற்றி அல்லது விக்ரமன் கோட்டை மர்மம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
*கற்பின் வெற்றி அல்லது விக்ரமன் கோட்டை மர்மம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
*ஷண்முகசுந்தரம் அல்லது காதல் திறம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
*ஷண்முகசுந்தரம் அல்லது காதல் திறம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
Line 69: Line 68:
*காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி 1936
*காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி 1936
*மந்தாகினி அல்லது கிராமத்தொண்டு- எம்.ஸி.சீனிவாசன் 1938
*மந்தாகினி அல்லது கிராமத்தொண்டு- எம்.ஸி.சீனிவாசன் 1938
*இராஜலக்ஷ்மி -வி.சரஸ்வதி அம்மாள்
*இராஜலக்ஷ்மி -[[வி.சரஸ்வதி அம்மாள்]]
*[[கள்வனின் காதலி]]- [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]
*[[கள்வனின் காதலி]]- [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]
*[[தியாகபூமி (நாவல்)|தியாகபூமி-]][[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]
*[[தியாகபூமி (நாவல்)|தியாகபூமி-]][[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]

Revision as of 10:41, 22 February 2022

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.