வரலாற்று வஞ்சி: Difference between revisions
Subhasrees (talk | contribs) |
Subhasrees (talk | contribs) (Formatting) |
||
Line 1: | Line 1: | ||
வரலாற்று வஞ்சி தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்காக படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவில் பாடுவது வரலாற்று வஞ்சி.<ref>ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால் | வரலாற்று வஞ்சி தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்காக படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவில் பாடுவது வரலாற்று வஞ்சி.<ref><poem>ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால் | ||
தூசிப் படையைச் சொல்வது தானை | தூசிப் படையைச் சொல்வது தானை | ||
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி | மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி | ||
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்; | ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்; | ||
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி; | செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி; | ||
விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம்.</poem> | |||
விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம். | |||
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref> | இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref> | ||
இதில் படையின் ஆரவாரம், ஆற்றல் ஆகியவை வஞ்சிப்பாவில் பாடப்படும்<ref>[[பிரபந்த மரபியல்]] 39</ref><ref>விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின் | இதில் படையின் ஆரவாரம், ஆற்றல் ஆகியவை வஞ்சிப்பாவில் பாடப்படும்<ref>[[பிரபந்த மரபியல்]] 39</ref><ref><poem>விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின் | ||
பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால் | பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால் | ||
வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப</poem> | |||
வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப | |||
''- முத்துவீரியம்'' - 1072</ref>. | ''- முத்துவீரியம்'' - 1072</ref>. | ||
==கருவி நூல்கள்== | ==கருவி நூல்கள்== | ||
*[[பிரபந்தத் திரட்டு]] | *[[பிரபந்தத் திரட்டு]] | ||
*[[பிரபந்த தீபம்]]<ref>வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி | *[[பிரபந்த தீபம்]]<ref><poem>வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி | ||
மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே </poem> | |||
மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே | |||
''-'' [[பிரபந்த தீபம்]] 44</ref> | ''-'' [[பிரபந்த தீபம்]] 44</ref> | ||
*[[பிரபந்த தீபிகை]]<ref>பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன் | *[[பிரபந்த தீபிகை]]<ref><poem>பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன் | ||
பலசிறப்புங் கீர்த்தியும் | பலசிறப்புங் கீர்த்தியும் | ||
பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர் | பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர் | ||
பகரின்வரலாற்று வஞ்சி</poem> | |||
பகரின்வரலாற்று வஞ்சி | |||
[[பிரபந்த தீபிகை]] 15</ref> | [[பிரபந்த தீபிகை]] 15</ref> |
Revision as of 11:49, 12 February 2022
வரலாற்று வஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்காக படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவில் பாடுவது வரலாற்று வஞ்சி.[1]
இதில் படையின் ஆரவாரம், ஆற்றல் ஆகியவை வஞ்சிப்பாவில் பாடப்படும்[2][3].
கருவி நூல்கள்
குறிப்புகள்
- ↑
ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
தூசிப் படையைச் சொல்வது தானை
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம்.இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869
- ↑ பிரபந்த மரபியல் 39
- ↑
விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின்
பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால்
வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப- முத்துவீரியம் - 1072
- ↑
வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி
மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே- பிரபந்த தீபம் 44
- ↑
பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன்
பலசிறப்புங் கீர்த்தியும்
பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர்
பகரின்வரலாற்று வஞ்சி
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்