under review

தமிழ் விக்கி- தூரன் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:பண்பாட்டு விருதுகள் to Category:பண்பாட்டு விருது)
No edit summary
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 3: Line 3:
தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.

== தொடக்கம் ==
== தொடக்கம் ==
[[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] ஒருங்கிணைக்கும் [[தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்]] சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். [[தமிழ் கலைக்களஞ்சியம்]] உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.
[[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] ஒருங்கிணைக்கும் [[தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்]] சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது தமிழ் ஆய்வாளர்களுக்குரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். [[தமிழ் கலைக்களஞ்சியம்]] உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.
== விருது ==
== விருது ==

Line 13: Line 13:
* 2023 [[எஸ்.ஜே. சிவசங்கர்]] (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)
* 2023 [[எஸ்.ஜே. சிவசங்கர்]] (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)
* 2024 [[மோ.கோ. கோவைமணி]] (சுவடியியல் ஆய்வாளர்)
* 2024 [[மோ.கோ. கோவைமணி]] (சுவடியியல் ஆய்வாளர்)
* 2025 [[வெ. வேதாசலம்]] (தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்)
* 2026 [[யோ. ஞான சந்திர ஜாண்சன்]] (கிறிஸ்தவ இலக்கியம், பண்பாடு)
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/?p=165006 தமிழ் விக்கி தூரன் இலக்கிய விருது அறிவிப்பு]
* [https://www.jeyamohan.in/?p=165006 தமிழ் விக்கி தூரன் இலக்கிய விருது அறிவிப்பு]

Latest revision as of 19:29, 3 July 2026

To read the article in English: Tamil Wiki - Thooran Award. ‎

தமிழ் விக்கி விருது சின்னம்

தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.

தொடக்கம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது தமிழ் ஆய்வாளர்களுக்குரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.

விருது

  • ரூ இரண்டு லட்சமும், சிற்பமும் அடங்கியது இந்த விருது

விருதுகள்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:57 IST